Roman script
Singer : Yazin Nizar Music by : Vijay Antony Male Part Oru velai sotrukkaga udal vaadida Kai yendhi odugindrom uyir vaazhndhida Pasi endra theeyil iraippai saambal aaguthae Manithaneyam engae.. ingae sethuponathae Irupavan konjam thanthaal ilaatha yezhai illaiyae Kan thiranthu iraivaa paaru ellorum un pillaiyae Male Part Oru velai sotrukkaga udal vaadida Kai yendhi odugindrom uyir vaazhndhida Male Part Illaatha yedho ondrai Thedum vaazhvillae Pirantha manithan ellorumae Ulagil pichaikaaranae Male Part Pirakaatha peranuku Soththu serkkum vaazhvillae Pasikindra ezhaikellam Kadavul mattum thaan kaavalae Male Part Kidaithaalum nee thedum edhuvum Kidaikaamal ponaalum Avamanam yematram unnai Thinandhorum thodarnthaalum Thiruvodum illamal nee oor Theruvoram kidanthaalum Anjaathae ulagathin mudivil Avanunduu ennalum Male Part Haaa…aaa….aaa….aaa…. Male Part Oru velai sotrukkaga udal vaadida Kai yendhi odugindrom uyir vaazhndhida Pasi endra theeyil iraippai saambal aaguthae Manithaneyam engae.. ingae sethuponathae Irupavan konjam thanthaal ilaatha yezhai illayae Kan thiranthu iraivaa paaru ellorum un pillaiyae Ae….ae…..ae…..
தமிழ்
பாடகர் : யாஸின் நசிர் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : ஏஹே… ஹே… ஹே… ஹே… ஆ… ஆ… ஆ… ஆண் : ஒரு வேலை சோற்றுக்காக உடல் வாடிட கையேந்தி ஓடுகின்றோம் உயிர் வாழ்ந்திட பசியென்ற தீயில் இறைப்பை சாம்பல் ஆகுதே மனிதநேயம் எங்கே இங்கே செத்துப்போனதே இருப்பவன் கொஞ்சம் தந்தால் இல்லாத ஏழை இல்லையே கண் திறந்து இறைவா பாரு எல்லோரும் உன் பிள்ளையே…… ஆண் : ஒரு வேலை சோற்றுக்காக உடல் வாடிட கையேந்தி ஓடுகின்றோம் உயிர் வாழ்ந்திட ஆண் : இல்லாத ஏதோ ஒன்றை தேடும் வாழ்விலே பிறந்த மனிதன் எல்லோருமே உலகில் பிச்சைக்காரனே ஆண் : பிறக்காத பேரனுக்கு சொத்து சேர்க்கும் வாழ்விலே பசிக்கின்ற ஏழைக்கெல்லாம் கடவுள் மட்டும் தான் காவலே ஆண் : கிடைத்தாலும் நீ தேடும் எதுவும் கிடைக்காமல் போனாலும் அவமானம் ஏமாற்றம் உன்னை தினந்தோறும் தொடர்ந்தாலும் திருவோடும் இல்லாமல் நீ ஓர் தெருவோரம் கிடந்தாலும் அஞ்சாதே உலகத்தின் முடிவில் அவனுண்டு எந்நாளும் ஆண் : ஏ ஆ…… ஆ…… ஆ…… ஆ…ஆ… ஆண் : ஒரு வேலை சோற்றுக்காக உடல் வாடிட கையேந்தி ஓடுகின்றோம் உயிர் வாழ்ந்திட பசியென்ற தீயில் இறைப்பை சாம்பல் ஆகுதே மனிதநேயம் எங்கே இங்கே செத்துப்போனதே இருப்பவன் கொஞ்சம் தந்தால் இல்லாத ஏழை இல்லையே கண் திறந்து இறைவா பாரு எல்லோரும் உன் பிள்ளையே……
Song information
Singer: Yazin Nizar
Music by: Vijay Antony
Release information: From Pichaikkaran (2016) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Yazin Nizar
- Film / album: Pichaikkaran
- Composer: Vijay Antony