Roman script

Singer : Karthik

Music by : Yuvan Shankar Raja

Male Part

Oru paithiyam pidikuthu pennae pennae

Adhan vaithiyam unniru kannae kannae

Sirithenae naan thaanai mella

Thudithenae en ullam solla

Kaadhal baaram sumandhenae

Vali irundhum sugamaai unnardhenae

Male Part

Oru paithiyam pidikuthu pennae pennae

Adhan vaithiyam unniru kannae kannae

Sirithenae naan thaanai mella

Thudithenae en ullam solla

Male Part

Aedhai thedi ne vandhai adhai thandha pinnalum

Ennai theda vaithaaiyadi

Edhirkaalam nigalkaalam ellamae ne endru

Sollamal thavithenadi

Kelvithalodu un munnae naan nirka

Kadhal thaervum illai hoo

Thozhvi illamal un nenjai naan vella

Vazhigal inga illai

Varuven tharuven oru varthai solla

Vazhiyil yenno naan vilaagi chella

Mounangal pole oru mozhiyedhadi

Male Part

Nee endhan veetukul naan vazhum setrukul

Poovaga poothaiyadi

En inbam en thunbam ennalum ezhaipara

Thozhsaaya vandhayadi

Endha vazhi sella puriyamal naan nirka

Edhiril oru devadhai hoo

Ennai naan aaki envazhvai neraki

Meetuthandhal ennai

Orunal orunal unnai kannil kanden

Marunal marunal en nenjil kanden

Unnakaga uyirodu vazhdhenadi

Male Part

Oru paithiyam pidikuthu pennae pennae

Adhan vaithiyam unniru kannae kannae

Sirithenae naan thaanai mella

Thudithenae en ullam solla

Kaadhal baaram sumandhenae

Vali irundhum sugamaai unnardhenae

தமிழ்

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

ஆண் : ஒரு பைத்தியம்

பிடிக்குது பெண்ணே

பெண்ணே அதன் வைத்தியம்

உன்னிரு கண்ணே கண்ணே

சிாித்தேனே நான் தானாய்

மெல்ல துடித்தேனே என்

உள்ளம் சொல்ல காதல் பாரம்

சுமந்தேனே வலி இருந்தும்

சுகமாய் உணா்ந்தேனே

ஆண் : ஒரு பைத்தியம்

பிடிக்குது பெண்ணே

பெண்ணே அதன் வைத்தியம்

உன்னிரு கண்ணே கண்ணே

சிாித்தேனே நான் தானாய்

மெல்ல துடித்தேனே என்

உள்ளம் சொல்ல

ஆண் : எதை தேடி நீ

வந்தாய் அதை தந்த

பின்னாலும் என்னை

தேட வைத்தாயடி

எதிா்காலம் நிகழ்காலம்

எல்லாமே நீ என்று

சொல்லாமல் தவித்தேனடி

கேள்விதாளோடு உன் முன்னே

நான் நிற்க காதல் தோ்வும்

இல்லை ஹோ தோல்வி

இல்லாமல் உன் நெஞ்சை

நான் வெல்ல வழிகள் இங்க

இல்லை வருவேன் தருவேன்

ஒரு வாா்த்தை சொல்ல வழியில்

ஏனோ நான் விலகி செல்ல

மௌனங்கள் போலே ஒரு

மொழியேதடி

ஆண் : நீ எந்தன்

வீட்டுக்குள் நான்

வாழும் சேற்றுக்குள்

பூவாக பூத்தாயடி

என் இன்பம் என்

துன்பம் எந்நாளும்

இளைப்பாற தோள்சாய

வந்தாயடி எந்த வழி செல்ல

புாியாமல் நான் நிற்க எதிாில்

ஒரு தேவதை ஹோ என்னை

நான் ஆக்கி என்வாழ்வை

நேராக்கி மீட்டுதந்தாள் என்னை

ஒருநாள் ஒருநாள் உன்னை

கண்ணில் கண்டேன் மறுநாள்

மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்

உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி

ஆண் : ஒரு பைத்தியம்

பிடிக்குது பெண்ணே

பெண்ணே அதன் வைத்தியம்

உன்னிரு கண்ணே கண்ணே

சிாித்தேனே நான் தானாய்

மெல்ல துடித்தேனே என்

உள்ளம் சொல்ல காதல் பாரம்

சுமந்தேனே வலி இருந்தும்

சுகமாய் உணா்ந்தேனே

Song information

Singer: Karthik

Music by: Yuvan Shankar Raja

Release information: From Baana Kaathadi (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song