Roman script
Oru Paarvai Paarthavane Song Lyrics is a track from Others Tamil Film – 2025, Starring Aditya Madhavan, Gouri and Others. This song was sung by Shakthisree Gopalan and Namitha Babu and the music was composed by Ghibran Vaibodha. Lyrics works are penned by Mohan Rajan. Singers : Shakthisree Gopalan and Namitha Babu Music Director : Ghibran Vaibodha Lyricist : Mohan Rajan Humming : {Alae alae …alae alae Female Part Oru paarvai paarthavane En uyir verai saaithavane Paarthu paarthu pesavaa Pesi pesi paarakavaa Unnil ennai uttravaa Neeyum solladaa Female Part Enakku piditha paadalai Adukki veikkiren Unnodu kaigal korthu pogayil Ketka ninakkiren Female Part Enadhu manadhai muzhumaiyaai Kodukka thavikkiren Unnodu irukkum kanavu anaithayum Unara thudikkiren Naan solgiren un sollada Female Part Oru paarvai paarthavane En uyir verai saaithavane Oru paarvai paarthavane En uyir verai saaithavane Female Part Rasithen naanadaa Un pakkam varum nerame Thavithen paaradaa Thooram pogum nerame Female Part Viralin pidiyil Unargiren kaadhalai Vizhiyin mozhiyil Uraikkiren aavalai Female Part Sella sandai poadave Ullam unnai thedudhe Unnai kandaal en nizhal Ottikkolludhe Female Part Paarthu paarthu pesavaa Pesi pesi paarakavaa Unnil ennai uotravaa Neeyum solladaa Female Part Thedi thedi seravaa Serndhu serndhu thedavaa Ennil unnai maatravaa Neeye naanadaa Female Part Oru paarvai paarthavane En uyir verai saaithavane Oru paarvai paarthavane En uyir verai saaithavane} (Humming Throughout)
தமிழ்
பாடகர்கள் : ஷக்திஸ்ரீகோபாலன் மற்றும் நமீதா பாபு இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் முனங்கல் : {அலே அலே .....அலே அலே பெண் : ஒரு பார்வை பார்த்தவனே என் உயிர் வேரை சாய்த்தவனே பார்த்து பார்த்து பேசவா பேசி பேசி பார்க்கவா உன்னில் என்னை ஊற்றவா நீயும் சொல்லடா பெண் : எனக்கு பிடித்த பாடலை அடுக்கி வைக்கிறேன் உன்னோடு கைகள் கோர்த்து போகையில் கேட்க நினைக்கிறேன் பெண் : எனது மனதை முழுமையாக கொடுக்க தவிக்கிறேன் உன்னோடு இருக்கும் கனவு அணைத்தையும் உணர துடிக்கிறேன் நான் சொல்கிறேன் உன் சொல்லடா பெண் : ஒரு பார்வை பார்த்தவனே என் உயிர் வேரை சாய்த்தவனே ஒரு பார்வை பார்த்தவனே என் உயிர் வேரை சாய்த்தவனே பெண் : ரசித்தேன் நானடா உன் பக்கம் வரும் நேரமே தவித்தேன் பாரடா தூரம் போகும் நேரமே பெண் : விரலின் பிடியில் உணர்கிறேன் காதலை விழியின் மொழியில் உறைக்கிறேன் ஆவலை பெண் : செல்ல சண்டை போடவே உள்ளம் உன்னை தேடுதே உன்னை கண்டால் என் நிழல் ஒட்டிக்கொள்ளுதே பெண் : பார்த்து பார்த்து பேசவா பேசி பேசி பார்க்கவா உன்னில் என்னை ஊற்றவா நீயும் சொல்லடா பெண் : தேடி தேடி சேரவா சேர்ந்து சேர்ந்து தேடவா என்னில் உன்னை மாற்றவா நீயே நானடா பெண் : ஒரு பார்வை பார்த்தவனே என் உயிர் வேரை சாய்த்தவனே ஒரு பார்வை பார்த்தவனே என் உயிர் வேரை சாய்த்தவனே }
Song details
Release information: From Others (2025) · Singer: Shakthisree Gopalan and Namitha Babu · Lyricist: Mohan Rajan · Music: Ghibran Vaibodha
- Film / album: Others