Roman script

Singers : Krish and Naresh Iyer

Music by : Harris Jayaraj

Male Part

{Oru mugamo iru mugamo

Mulumugamum kalavaramo

Bayam ariyaadhu

Ivan dhesamo..

Male Part

Ivan vizhigal kuri thaano

Kan asaivil kavarvaano

Vali ariyaadhu

Ivan dhegamo} (2)

Male Part

Ohoooo…oooooo….oooo…oo

Ohoooo…oooooo….ooo…

Male Part

Nodiyil nodyil

Mudiveduppaan

Idiyin madiyil dhinam

Paduppaan

Adiyil vediyil

Uyir eduppaan

Nizhal pol iruppaan

Male Part

Edhirum pudhirum

Pol iruppaan

Adhirum seyalil

Poopparippaan

Udhirum uyiril

Kanakeduppaan

Neruppaai nadappaan

Male Part

Ulagam adhigaalai

Sombal murikkum

Aanaal ivan kaiyil

Thottaa therikkum

Male Part

Oru samayam

Ivan seyal nyayam

Maru samayam

Ivan seyal maayam

Male Part

Jaga jagajoam jajoamcha

Jagajoam jajoamcha

Jagita jagita jagita

Raga thaga

Chorus

Oru mugamo iru mugamo

Mulumugamum kalavaramo

Bayam ariyaadhu

Ivan dhesamo..

Whistling : ………………………

Chorus

Ivan vizhigal kuri thaano

Kan asaivil kavarvaano

Vali ariyaadhu

Ivan dhegamo

Chorus

………………………..

Male Part

Therikkum therikkum

Isai pudikkum

Sirikkum sirikkum

Manam pudikkum

Vedikkum vedikkum

Oli pudikkum

Iravin thalaivan

Male Part

Edhayum seivaan

Udanukkudan

Thaeneer virundhu

Aabathudan

Selvaan velvaan

Vegathudan

Iyangum ilaignan

Male Part

Rojakkal thorkkum

Ivanin mugamae

Ulsendru paarthaal

Urumum gunamae

Chorus

Ada ponaal pogatum

Enbaan

Dhinam pagaiyai

Unavena unbaan

Male Part

Jaga jagajoam jajoamcha

Jagajoam jajoamcha

Jagita jagita jagita

Jaga jaga

Chorus

Oru mugamo iru mugamo

Mulumugamum kalavaramo

Bayam ariyaadhu

Ivan dhesamo..

Chorus

Ivan vizhigal kuri thaano

Kan asaivil kavarvaano

Vali ariyaadhu

Ivan dhegamo

Chorus

{Rappappaapa papapaapa

Vaapappapaa paappapapaa..

Vapapapapaappa raapaapapaa..} (3)

{Sallalalalleya..

Sallallalaleylaley..

Sallalalalleyaa..

Sallallalaleylaley..} (3)

தமிழ்

பாடகா்கள் : கிரிஷ், நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : { ஒரு முகமோ

இரு முகமோ முழுமுகமும்

கலவரமோ பயம் அறியாது

இவன் தேசமோ...

ஆண் : இவன் விழிகள்

குறி தானோ கண்

அசைவில் கவர்வானோ

வலி அறியாது இவன்

தேகமோ } (2)

ஆண் : ஓஹோ ஓ

ஓ ஓ ஓஹோ ஓ ஓ

ஆண் : நொடியில்

நொடியில் முடிவெடுப்பான்

இடியின் மடியில் தினம்

படுப்பான் அடியில் வெடியில்

உயிரெடுப்பான் நிழல் போல்

இருப்பான்

ஆண் : எதிரும் புதிரும்

போல் இருப்பான் அதிரும்

செயலில் பூப்பறிப்பான்

உதிரும் உயிரில்

கணக்கெடுப்பான்

நெருப்பாய் நடப்பான்

ஆண் : உலகம் அதிகாலை

சோம்பல் முறிக்கும் ஆனால்

இவன் கையில் தோட்டா தெறிக்கும்

ஆண் : ஒரு சமயம்

இவன் செயல் நியாயம்

மறு சமயம் இவன்

செயல் மாயம்

ஆண் : .................................

குழு : ஒரு முகமோ

இரு முகமோ முழுமுகமும்

கலவரமோ பயம் அறியாது

இவன் தேசமோ

விசிலிங் : .................................

குழு : இவன் விழிகள்

குறி தானோ கண்

அசைவில் கவர்வானோ

வலி அறியாது இவன்

தேகமோ

குழு : .................................

ஆண் : தெறிக்கும்

தெறிக்கும் இசை

புடிக்கும் சிரிக்கும்

சிரிக்கும் மனம் புடிக்கும்

வெடிக்கும் வெடிக்கும்

ஒளி பிடிக்கும் இரவின்

தலைவன்

ஆண் : எதையும்

செய்வான் உடனுக்குடன்

தேநீர் விருந்து ஆபத்துடன்

செல்வான் வெல்வான்

வேகத்துடன் இயங்கும்

இளைஞன்

ஆண் : ரோஜாக்கள்

தோற்கும் இவனின்

முகமே உள் சென்று

பார்த்தால் உறுமும் குணமே

குழு : அட போனால்

போகட்டும் என்பான்

தினம் பகையை

உணவென உண்பான்

ஆண் : .................................

குழு : ஒரு முகமோ

இரு முகமோ முழுமுகமும்

கலவரமோ பயம் அறியாது

இவன் தேசமோ

குழு : இவன் விழிகள்

குறி தானோ கண்

அசைவில் கவர்வானோ

வலி அறியாது இவன்

தேகமோ

குழு : .................................

Song information

Singers: Krish and Naresh Iyer

Music by: Harris Jayaraj

Release information: From Bheema (2008) · Lyricist: Pa.Vijay

Explore this song