Roman script
Singers : Ramya NSK and Karthik Music by : Ilayaraja Female Part Oru melliya kodu Miga thulliyamaaga En nenjil vizhundhadhae Indru neram kanindhadhae Oru minnal therindhadhae Adhil unmai irundhadhae Female Part Nijamaai endhan Nizhal nee indru Nizhalae solvaai Nijam yaedhendru Male Part Oru melliya kodu Miga thulliyamaaga En nenjil vizhundhadhae Indru neram kanindhadhae Oru minnal therindhadhae Adhil unmai irundhadhae Male Part Nijamaai endhan Nizhal nee indru Nizhalae solvaai Nijam yaedhendru Female Part Ithanai naal sathamidaa Nenjil ethanaiyo isai karuvi En manamum adhilae Isaikkiradhae swaramae Male Part Puthagamaai puthazhagae unnai Bathiramaai yendhugiren Munpaniyaai vizhundhaai Kanmaniyil kalandhaai Female Part Indha naal varum endrae Naan kaathirundhenae Male Part Adi nee varum paadhai Adhil poothirundhenae Female Part Irul aagaadhaa Idhazh seraadhaa Endhan aasai thaan Indru theeraadhaa Male Part Oru melliya kodu Miga thulliyamaaga Female : Oru melliya kodu Oru melliya kodu Male Part Nee varaiyum kodugalai ellaam Oviyamaai maatridavaa Female Part Konjam poru solven Konjalinaal kolven Male Part Un imaiyum en imaiyum Ondraai thoongattumae indriravum Female Part Mogathudan neeyum Dhaagathudan naanum Male Part Ival marmangalaalae Enai mayakkugiraalae Female Part Adhai unakku vilakka thaan Ival valaindhu vandhaalae Male Part Thalli sellaadhae Enai kollaadhae Ennai kelaamal Vidai sollaadhae Female Part Oru melliya kodu Miga thulliyamaaga En nenjil vizhundhadhae Indru neram kanindhadhae Male Part Oru minnal therindhadhae Adhil unmai irundhadhae Female Part Nijamaai endhan Nizhal nee indru Male : Nizhalae solvaai Nijam yaedhendru Oru melliya kodu En nenjil vizhundhadhae
தமிழ்
பாடகர்கள் : ரம்யா என்எஸ்கே மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக என் நெஞ்சில் விழுந்ததே இன்று நேரம் கனிந்ததே ஒரு மின்னல் தெரிந்ததே அதில் உண்மை இருந்ததே பெண் : நிஜமாய் எந்தன் நிழல் நீ இன்று நிழலே சொல்வாய் நிஜம் ஏதென்று ஆண் : ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக என் நெஞ்சில் விழுந்ததே இன்று நேரம் கனிந்ததே ஒரு மின்னல் தெரிந்ததே அதில் உண்மை இருந்ததே ஆண் : நிஜமாய் எந்தன் நிழல் நீ இன்று நிழலே சொல்வாய் நிஜம் ஏதென்று பெண் : இத்தனை நாள் சத்தமிடா நெஞ்சில் எத்தனையோ இசைக் கருவி என் மனமும் அதிலே இசைக்கிறதே ஸ்வரமே ஆண் : புத்தகமாய் புத்தழகே உன்னை பத்திரமாய் ஏந்துகிறேன் முன்பனியாய் விழுந்தாய் கண்மணியில் கலந்தாய் பெண் : இந்த நாள் வரும் என்றே நான் காத்திருந்தேனே ஆண் : அடி நீ வரும் பாதை அதில் பூத்திருந்தேனே பெண் : இருள் ஆகாதா இதழ் சேராதா எந்தன் ஆசைதான் இன்று தீராதா ஆண் : ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக பெண் : ஒரு மெல்லிய கோடு ஒரு மெல்லிய கோடு ஆண் : நீ வரையும் கோடுகளை எல்லாம் ஓவியமாய் மாற்றிடவா பெண் : கொஞ்சம் பொறு சொல்வேன் கொஞ்சலினால் கொல்வேன் ஆண் : உன் இமையும் என் இமையும் ஒன்றாய் தூங்கட்டுமே இன்றிரவும் பெண் : மோகத்துடன் நீயும் தாகத்துடன் நானும் ஆண் : இவள் மர்மங்களாலே எனை மயக்குகிறேளே பெண் : அதை உனக்கு விளக்கத்தான் இவள் வளைந்து வந்தாளே ஆண் : தள்ளிச் செல்லாதே எனைக் கொல்லாதே என்னைக் கேளாமல் விடை சொல்லாதே பெண் : ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக என் நெஞ்சில் விழுந்ததே இன்று நேரம் கனிந்ததே ஆண் : ஒரு மின்னல் தெரிந்ததே அதில் உண்மை இருந்ததே பெண் : நிஜமாய் எந்தன் நிழல் நீ இன்று ஆண் : நிழலே சொல்வாய் நிஜம் ஏதென்று ஒரு மெல்லிய கோடு என் நெஞ்சில் விழுந்ததே
Song information
Singers: Ramya NSK and Karthik
Music by: Ilayaraja
Release information: From Oru Melliya Kodu (2016) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Ramya NSK and Karthik
- Film / album: Oru Melliya Kodu
- Composer: Ilayaraja