Roman script
Singers : Harish Raghavendra and Sadhana Sargam Music by : Jhon Peter Male Part Oru ilavam panju polae Idhayam parakkuthu melae Oru ilavam panju polae Idhayam parakkuthu melae Male Part Oru iragu panthu polae Bhomiyum nazhuvuthu keezhae Male Part Melae melae melae melae Vaanam thaandi melae Melae melae melae melae Nilavum kaalin keezhae Pianthaen marumurai Nee en irandaam karuvarai Chorus …………….. Female Part Oru ilavam panju polae Idhayam parakkuthu melae Oru iragu panthu polae Bhoomiyum nazhuvuthu keezhae Male Part Verillaa siluvaiyil Pooththathu poo ondru Adhu polae pooththaenae Unnil indru Female Part Oomaikkum kadhalum Vanthathu pol indru Sollaamal thaviththaenae Un munn indru Male Part Thodargira rayil saththam pola Thookkaththai kalaikkiraai Female : Midhi vandi pazhagidum Oru siruvanaai modhi vizhugiraai Male Part Vaazhkkaiyai rasiththida Kattru koduththaai Kadhal thaththu eduththaai En nenjukkullae meththaiyittu Neeyum paduththaai Female Part Oru ilavam panju polae Idhayam parakkuthu melae Oru iragu panthu polae Bhoomiyum nazhuvuthu keezhae Chorus …………….. Female Part Thalaikku melae Oru kadhalin megam ondru Adhu unthan veppaththaal mazhaiyaanathae Male Part Saalaiyin saththathilum Unathu perai sonnaal Adhu enthan sangeetha isaiyaanathae Female Part Thiruvizhaa nerisalil Manam tholaigindra kuzhanthaiyaai Male : kanneerum inikkithae Kadhal vedhiyal vinthaiyaa Female Part Kadhalum vendaamena Thittamittaenae suttri vattamittaenae Indru unnai mattum Ullae vara yaedho naanum vittuvittaenae…ae…. Male Part {Oru ilavam panju polae Female : Oru ilavam panju polae Male : Idhayam parakkuthu melae Female : Idhayam parakkuthu melae} (2) Male Part Oru iragu panthu polae Female : Oru iragu panthu polae Male : Bhoomiyum nazhuvuthu keezhae Female : Bhoomiyum nazhuvuthu keezhae Male Part Melae melae melae melae Vaanam thaandi melae Melae melae melae melae Nilavum kaalin keezhae Female Part Piranthaen marumurai Enai naan izhanthaen mudhal murai Chorus ……………..
தமிழ்
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திர மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : ஜான் பீட்டர் ஆண் : ஒரு இலவம் பஞ்சு போலே..... இதயம் பறக்குது மேலே...... ஒரு இலவம் பஞ்சு போலே..... இதயம் பறக்குது மேலே..... ஆண் : ஒரு இறகு பந்து போலே பூமியும் நழுவுது கீழே...... ஆண் : மேலே மேலே மேலே மேலே வானம் தாண்டி மேலே மேலே மேலே மேலே மேலே நிலவும் காலின் கீழே பிறந்தேன் மறுமுறை நீ என் இரண்டாம் கருவறை குழு : ........................... பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே..... இதயம் பறக்குது மேலே...... ஒரு இறகு பந்து போலே பூமியும் நழுவுது கீழே...... ஆண் : வேரில்லா சிலுவையில் பூத்தது பூ ஒன்று அது போலே பூத்தேனே உன்னில் இன்று பெண் : ஊமைக்கும் காதலும் வந்தது போல் இன்று சொல்லாமல் தவித்தேனே உன் முன் இன்று ஆண் : தொடர்கிற ரயில் சத்தம் போல தூக்கத்தை கலைக்கிறாய் பெண் : மிதி வண்டி பழகிடும் ஒரு சிறுவனாய் மோதி விழுகிறாய் ஆண் : வாழ்க்கையை ரசித்திட கற்றுகொடுத்தாய் காதல் தத்து எடுத்தாய் என் நெஞ்சுக்குள்ளே மெத்தையிட்டு நீயும் படுத்தாய்...... பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே..... இதயம் பறக்குது மேலே...... ஒரு இறகு பந்து போலே பூமியும் நழுவுது கீழே குழு : ........................... பெண் : தலைக்கு மேலே ஒரு காதலின் மேகம் ஒன்று அது உந்தன் வெப்பத்தால் மழையானதே...... ஆண் : சாலையின் சத்ததிலும் உனது பேரைச் சொன்னால் அது எந்தன் சங்கீத இசையானதே...... பெண் : திருவிழா நெரிசலில் மனம் தொலைகின்ற குழந்தையாய் ஆண் : கண்ணீரும் இனிக்கிதே காதல் வேதியல் விந்தையா பெண் : காதலும் வேண்டாமென திட்டமிட்டேனே சுற்றி வட்டமிட்டேனே இன்று உன்னை மட்டும் உள்ளே வர ஏதோ நானும் விட்டுவிட்டனே....ஏ.... ஆண் : {ஒரு இலவம் பஞ்சு போலே..... பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே..... ஆண் : இதயம் பறக்குது மேலே...... பெண் : இதயம் பறக்குது மேலே......} (2) ஆண் : ஒரு இறகு பந்து போலே பெண் : ஒரு இறகு பந்து போலே ஆண் : பூமியும் நழுவுது கீழே பெண் : பூமியும் நழுவுது கீழே ஆண் : மேலே மேலே மேலே மேலே வானம் தாண்டி மேலே மேலே மேலே மேலே மேலே நிலவும் காலின் கீழே பெண் : பிறந்தேன் மறுமுறை எனை நான் இழந்தேன் முதல் முறை குழு : ................................
Song details
Singers: Harish Raghavendra and Sadhana Sargam
Music by: Jhon Peter
Release information: From Madurai Sambavam (2009) · Lyricist: Yurekha
- Singer: Harish Raghavendra and Sadhana Sargam
- Film / album: Madurai Sambavam
- Composer: Jhon Peter