Roman script
Singers : Delphie Marsh and Sneha Deborah Music by : Juevin Singh Male Part {Tuuuu rap pap Tuuuu rap paap tuu rap pap Tuuuu rap pap Tuuuu rap paap turuu rap pap} (2) Male Part Hey angae paaradi pennae Nee en kaadhali kannae Vaa en cappuchino ponnae En vaazhkaiyilae vandhu vitta vinnae Male Part Tuuuu rap pap Tuuuu rap paap tuu rap pap Tuuuu rap pap Tuuuu rap paap turuu rap pap Male Part Hey hey kitta konjam vaadi Nee en manam pugundha lady Vaa en heartu kulla baby Unna kooti kittu poven oorusuthi Male Part En cuppu cake baby My kutty cute lady Vandhaa vaadi En hearta nokki podi Male Part Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo Male Part Oh my girl you are my heart I love you so much Still waiting for your love girl My honey bunch You touch my heart and muscle Love you till ever old I think of you bully you Baby i keep loving you Female Part Unnai vittu thooram poga maaten Un kangal thedum enai thaanae Unnai paarthu paarthu sirithenae Nenju kulla vechu rasithenae Female Part Unnai paartha pinbu Unnoda kaadhal vandhu Imaiyaai nenjil vizhunthen Male : Thoarthi oodi vanthu Daily kaadhalithu Unakaaga kaathiruppen Female Part En kaadhal kutty nee Love bird height nee Ennoda spider man nee thaanae Male : FM tune nee Potato chipsum nee Unnoda dairy milk naan thaanae Male Part Orkut pennae En cute kanane Mei mattum podhumaadi Unnai thaaane Endrum naanae Feel panni paaduvendiii… Male Part Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo Male Part Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo Male Part Orkut pennae En cute kanane Mei mattum podhumaadi Unnai thaaane Endrum naanae Feel panni paaduvendiii… Male Part Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo
தமிழ்
பாடகர்கள் : டெல்பி மார்ஸ் மற்றும் சினேகா இசையமைப்பாளர் : ஜுவின் சிங் ஆண் : {டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப் டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்} (2) ஆண் : ஹே அங்கே பாரடி பெண்ணே நீ என் காதலி கண்ணே வா என் கேப்பிசினோ பொண்ணே என் வாழ்க்கையிலே வந்து விட்ட விண்ணே ஆண் : டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப் டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப் ஆண் : ஹே ஹே கிட்ட கொஞ்சம் வாடி நீ என் மனம் புகுந்த லேடி வா என் ஹார்ட்டு குள்ள பேபி உன்ன கூட்டிகிட்டு போவேன் ஊரசுத்தி ஆண் : என் கப்பு கேக் பேபி மை குட்டி க்யூட் லேடி வந்தா வாடி என் ஹார்ட நோக்கி போடி ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஆண் : ஓ மை கேர்ள் யூ ஆர் மை ஹார்ட் ஐ லவ் யூ ஸோ மச் ஸ்டில் வெயிட்டிங் பார் யுவர் லவ் கேர்ள் மை ஹனி பன்ச் யூ டச் மை ஹார்ட் அண்ட் மஸ்சில் லவ் யூ டில் எவர் ஓல்டு ஐ திங் ஆப் யூ புல்லி யூ பேபி ஐ கீப் லவ்விங் யூ பெண் : உன்னை விட்டு தூரம் போக மாட்டேன் உன் கண்கள் தேடும் எனை தானே உன்னை பார்த்து பார்த்து சிரித்தேனே நெஞ்சு குள்ள வச்சு ரசித்தேனே பெண் : உன்னை பார்த்த பின்பு உன்னோட காதல் வந்து இமையாய் நெஞ்சில் விழுந்தேன் ஆண் : தொரத்தி ஓடி வந்து டெய்லி காதலித்து உனக்காக காத்திருப்பேன் பெண் : என் காதல் குட்டி நீ லவ் பேர்டு ஹைட்டு நீ என்னோட ஸ்பைடர் மேன் நீ தானே ஆண் : எப் எம் ட்யூன் நீ பொட்டேடோ சிப்சும் நீ உன்னோட டைரி மில்க் நான் தானே ஆண் : ஆர்குட் பெண்ணே என் க்யூட் கண்ணே மெய் மட்டும் போதுமாடி உன்னை தானே என்றும் நானே பீல் பண்ணி பாடுவேன்டி..... ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஆண் : ஆர்குட் பெண்ணே என் க்யூட் கண்ணே மெய் மட்டும் போதுமாடி உன்னை தானே என்றும் நானே பீல் பண்ணி பாடுவேன்டி..... ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ
Song details
Singers: Delphie Marsh and Sneha Deborah
Music by: Juevin Singh
Release information: From Orkut Penne (2018) · Lyricist: Micheal Macedo, Rocky Richardson
- Singer: Delphie Marsh and Sneha Deborah
- Film / album: Orkut Penne
- Composer: Juevin Singh