Roman script
Singer : K Music by : K Male Part Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal Male Part Vaazhvae dhigilaa Vaanam thugalaa Naraga…..nagalaa Male Part Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal Male Part Thookangalai thindru un Kan rendum veengum Thaakamalae thaakidum Bimbangal thondrum Male Part Un parvaiyil ulagamae Pei vazhum koodu Per achamae perugida Kaadagum veedu Un veetileyae alaigirai Nee verumaiyodu Male Part Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal Male Part Vaazhvae dhigilaa Vaanam thugalaa Naraga…..nagalaa
தமிழ்
பாடகர் : கிருஷ்ண குமார் இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார் ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல் ஆண் : வாழ்வே திகிலா வானம் துகளா நரக......நகலா ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல் ஆண் : தூக்கங்களை தின்று உன் கண் ரெண்டும் வீங்கும் தாக்காமலே தாக்கிடும் பிம்பங்கள் தோன்றும் ஆண் : உன் பார்வையில் உலகமே பேய் வாழும் கூடு பேர் அச்சமே பெருகிட காடாகும் வீடு உன் வீட்டிலேயே அலைகிறாய் நீ வெறுமையோடு ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல் ஆண் : வாழ்வே திகிலா வானம் துகளா நரக......நகலா
Song information
Singer: K
Music by: K
Release information: From Kirumi (2015) · Lyricist: S.Gnanakaravel