Roman script
Singer : Gaana Bala Music by : G. V. Prakash kumar Male Part Ora kannala enna orangattura Jaada kaatiyae romba vaati vadhaikira Vanavillattam vandhu etti pakkura Valachipottenda oru sokku figurada Male Part Ariya vayasula Alava size-ula Anna nada nadanthu vara Kadalu mannula Male Part Naalu mona roadula Nada oru dhinusula Satham pottu signal thara Velli kolusula Chorus {Light house velichatha pol Kaaturada jaalam Manasu kulla pulli vechu Poduraada kolam} (2) Male Part Aaaa…aaa….aaa.. Aaa….aaa…aaa… Male Part Maadi veetula Oru pulli maanu da Kedachu pochuda Naan ketta piece-u da Velli kolusula puthu Satham pottu thaan Chinna manasa thaan Ava valachu pottuta Male Part Kaadhal pannum sokkula Kattu mara gapula Kaasi medu kadalu mannula Veedu kattura Male Part Alai illa kadalula Thudupilla padagula Aadu puli aatam thaanae Aadi kaatura Chorus {Adaki pudikka mudiyaatha Vanga kadal kuthira Octopus meena pola Vanthuttta da ethirae} (2) Male Part Ora kannala enna orangattura Jaada kaatiyae romba vaati vadhaikira Vanavillattam vandhu etti pakkura Valachipottenda oru sokku figurada Male Part Adinga en maaman ingae Love failure ukandirukaan Nee madras la irundhu vandhu Un love story solli inga Scene pottutu irukkiya Male Part Sorry pa Thala per enna Male Part Prabhu yen Male Part Motha detailum kudu Male Part Maaya kannala Prabhu va mayakki paathava Maati thavikura Ipo veetu siraiyila Male Part Antha figaru mogatha thaan Ivan paaka mudiyala Ava velli kolusula Ippa satham kekkala Male Part Paasam ennum valaiyila Maatikinu thavikura Atharava avalukangae Yaarum illada Male Part Naalu peru sernthutta Rendu pera pirichutta Kaadhal enna kaatrinilae Kalainthu poguma Chorus {Sogatha nee kaathula thaan Parakka vidu nanba Un machan seththu vaippan Nee beer-a kudi themba} (2) Chorus {Thana nana naa naa Thana nana nana naa naa Thana nana naa naa Thana nana nana naa naa} (2)
தமிழ்
ஆண் : ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு பிகருடா ஆண் : அரியா வயசுல அளவா சைசுல அன்ன நட நடந்து வர்றா கடலு மண்ணுல ஆண் : நாலு மொன ரோட்டுல நட ஒரு தினுசுல சத்தம் போட்டு சிக்னல் தர்றா வெள்ளி கொளுசுல குழு : {லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுறாடா ஜாலம் மனசுகுள்ள புள்ளி வச்சு போடுறாடா கோலம்} (2) ஆண் : ஆஅ...ஆஅ...ஆ..(2) ஆண் : மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா கெடச்சு போச்சுடா நான் கேட்ட பீசு டா வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான் சின்ன மனச தான் அவ வளைச்சு போட்டுட்டா ஆண் : காதல் பண்ணும் சோக்குல கட்டு மர கேப்புல காசி மேடு கடலு மண்ணுல வீடு கட்டுறா அலையில்லா கடலுல துடுப்பில்லா படகுல ஆடு புலி ஆட்டம் தானே ஆடி காட்டுறா குழு : {அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர ஆக்டோபஸ் மீனப் போல வந்துட்டா டா எதிரே} (2) ஆண் : ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு பிகருடா ஆண் : அடிங்க என் மாமன் இங்க லவ் பெயிலுல உக்காந்திருகான் நீ மெட்ராசுல இருந்து வந்து உன் லவ் ஸ்டோரி சொல்லி இங்க சீனு போட்டுட்டு இருக்கியா ஆண் : சாரி பா தல பேர் என்ன ஆண் : பிரபு ஏன் ஆண் : மொத்த டீடைல் குடு ஆண் : மாயக் கண்ணால பரபுவ மயக்கி பாத்தவ மாட்டித் தவிக்குறா இப்ப வீட்டுச் சிறையில ஆண் : அந்த பிகரு மொகத்த தான் இவன் பாக்க முடியல அவ வெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல ஆண் : பாசம் என்னும் வலையில மாட்டிகினு தவிக்குறா ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா ஆண் : நாலு பேரு சேந்துட்டா ரெண்டு பேர பிரிச்சுட்டா காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா குழு : {சோகத்த நீ காத்துல தான் பறக்க விடு நண்பா உன் மச்சான் சேத்து வைப்பான் நீ பீர குடி தெம்பா} (2)
Song details
Music by: G. V. Prakash kumar
Release information: From Udhayam NH4 (2013) · Lyricist: Gaana Bala
- Singer: Gaana Bala
- Film / album: Udhayam NH4
- Composer: G. V. Prakash kumar
பாடகர் : கானா பாலா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்