Roman script
Singers : Ken, Eshwar and Nrk Arun Music by : Ken and Eshwar Lyrics by : T. Kittu Male Part Enge desamengum Tamil vaasam veesum Chorus : Eesan kitta varam Vangi vanthoom Male Part Sippi siripaattam Keranga vaikkum ooru Chorus : Kaadu malai Varalaru sollum Male Part Machatheevu pakathula Meen pudichu kondarom Kattan thootta theyneeruku Naakellam theynoorum Male Part Manamenanga Manna nerambum… Ada! manamenanga Manna nerambum… Chorus Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae! Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae! Male Part Yelaylooo! yelaylooo! Yelaylooo! yelaylooo! Male Part Kadal kaathu vandhu veesa Panankaattu mazha paada Enga makka koodi aada Varunkalam vidium Male Part Karikalan aanda boomi Indha mannae enga saami Inga saadhi yedhu kaami Ina maanam purium Male Part Ellalan kottai idhu Needhi pongum paaru Mannukkaaga usura vida Inga kodi peeru Alakoda veeram kudi Nikkum enga naadu Chorus Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae! Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae! Male Part Enge desamengum Tamil vaasam veesum Eesan kitta varam Vangi vanthoom Male Part Sippi siripaattam Keranga vaikkum ooru Kaadu malai Varalaru sollum Male Part Machatheevu pakathula Meen pudichu kondarom Kattan thootta theyneeruku Naakellam theynoorum Male Part Manamenanga Manna nerambum… Ada! manamenanga Manna nerambum… Chorus Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae! Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae! Chorus Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae! Oorae! oorae! Thanthaanaaane! thanthaanae!
தமிழ்
பாடகர்கள் : கென், ஈஸ்வர் மற்றும் என் ஆர் கே அருண் இசை அமைப்பாளர் : கென் மற்றும் ஈஸ்வர் பாடல் ஆசிரியர் : டி. கிட்டு ஆண் : எங்க தேசமெங்கும் தமிழ் வாசம் வீசும் குழு : ஈசன் கிட்ட வரம் வாங்கி வந்தோம் ஆண் : சிப்பி சிரிப்பாட்டம் கெரங்கவைக்கும் ஊரு குழு : காடு மலை வரலாறு சொல்லும் ஆண் : மச்சத்தீவு பக்கத்துல மீன் புடிச்சு கொண்டாறோம் கட்டன் தோட்டப் தேநீருக்கு நாக்கெல்லாம் தேனுரும் ஆண் : மனமெங்க மண்ணா நெரம்பும்… அட! மனமெங்க மண்ணா நெரம்பும்.. ஹோய்! குழு : ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே! ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே! ஆண் : ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஆண் : கடல் காத்து வந்து வீச பனங்காட்டு மழ பாட எங்க மக்க கூடி ஆட வருங்காலம் விடியும் ஆண் : கரிகாலன் ஆண்ட பூமி இந்த மண்ணே எங்க சாமி இங்க சாதி ஏது காமி இன மானம் புரியும் ஆண் : எல்லாளன் கோட்டை இது நீதி பொங்கும் பாரு மண்ணுக்காக உசிர விட இங்க கோடி பேரு அழகோட வீரங்கூடி நிக்கும் எங்க நாடு குழு : ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே! ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே! ஆண் : எங்க தேசமெங்கும் தமிழ் வாசம் வீசும் ஈசன் கிட்ட வரம் வாங்கி வந்தோம் ஆண் : சிப்பி சிரிப்பாட்டம் கெரங்கவைக்கும் ஊரு காடு மலை வரலாறு சொல்லும் ஆண் : மச்சத்தீவு பக்கத்துல மீன் புடிச்சு கொண்டாறோம் கட்டன் தோட்டப் தேநீருக்கு நாக்கெல்லாம் தேனுரும் ஆண் : மனமெங்க மண்ணா நெரம்பும்… அட! மனமெங்க மண்ணா நெரம்பும்.. ஹோய்! குழு : ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே! ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே! குழு : ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே! ஊரே! ஊரே! தந்தானானே! தந்தானே!
Song information
Singers: Ken, Eshwar and Nrk Arun
Music by: Ken and Eshwar
Lyrics by: T. Kittu
Release information: From Salliyargal (2022) · Singer: Ken, Eshwar and Nrk Arun · Lyricist: T. Kittu · Music: T. Kittu
Explore this song
- Singer: Ken
- Singer: Eshwar and Nrk Arun
- Film / album: Salliyargal
- Composer: Ken and Eshwar
- Lyricist: T. Kittu