Roman script
Singer : Karthik Music by : A. R. Rahman Male Part Oonae uyirae unakkaaga thiduththen Vinmeenae… vinnaithaandi varuvaayaa Vinnaithaandi varuvaayaa Vinnaithaandi varuvaayaa Vinmeenae varuvaayaa Male Part Naetrum iravil unnodu irundhen Adhai neeyum…. marandhaayaa marandhaayaa Kanavodu vilayaada vinnaithaandi varuvaayaa Nilavae nee varuvaayaa Male Part Oonae uyirae unakkaaga thiduththen Vinmeenae… vinnaithaandi varuvaayaa Male Part Uyirae neeyum naanum pirinthadhu Puvi eerppu maiyaththil thaanae Iru dhuruvam serum andha oor idam Angae thaan naam sernthomae Inimel nannum neeyum pirivadhillai Anbae…. vinnaithaandi varuvaayaa Vinnaithaandi varuvaaya Vinnaithaandi varuvaaya Vinmeenae varuvaaya…..
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா விண்ணை தாண்டி வருவாயா விண்ணை தாண்டி வருவாயா விண்மீனே வருவாயா ?..... ஆண் : நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன் அதை நீயும் மறந்தாயா மறந்தாயா கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ? நிலவே நீ வருவாயா ?.... ஆண் : ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா ஆண் : உயிரே நீயும் நானும் பிரிந்தது புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?.. இரு துருவம் சேரும் அந்த ஓரிடம் அங்கே தான் நாம் சேர்ந்தோமே இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை அன்பே விண்ணை தாண்டி வருவாயா ?... விண்ணை தாண்டி வருவாயா ?... விண்ணை தாண்டி வருவாயா ?... விண்ணை தாண்டி வருவாயா ?...
Song information
Singer: Karthik
Music by: A. R. Rahman
Release information: From Vinnai Thaandi Varuvaayaa (2010) · Singer: Karthik · Lyricist: Thamarai · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Karthik
- Film / album: Vinnai Thaandi Varuvaayaa
- Composer: A. R. Rahman