Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus …………….. Female Part Only one peg One by one kick kick kick kick five Koppai ennodu Lucky champion en kaiyilae Lovely thaen en kannilae Bodhai unnodu….. Chorus …………….. Female Part Only one peg One by one kick kick kick kick five Koppai ennodu Lucky champion en kaiyilae Lovely thaen en kannilae Bodhai unnodu…. Female Part Kaalai pon neraththai yaar kandaar Ennai pol thaiyalthaan vaavendraal Pagalil urakkam kaanaen Vizhiththa pinnaal mayanga vaa vaa vaa…. Female Part Only one peg One by one kick kick kick kick five Koppai ennodu Lucky champion en kaiyilae Lovely thaen en kannilae Bodhai unnodu…. Chorus ……………..
தமிழ்
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ........................... பெண் : ஒன்லி ஒன் பெக் ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ் கோப்பை என்னோடு லக்கி ஷாம்பெயின் என் கையிலே லவ்லி தேன் என் கண்ணிலே போதை உன்னோடு...... குழு : ........................... பெண் : ஒன்லி ஒன் பெக் ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ் கோப்பை என்னோடு லக்கி ஷாம்பெயின் என் கையிலே லவ்லி தேன் என் கண்ணிலே போதை உன்னோடு...... பெண் : ஊரெல்லாம் கண் துஞ்சும் நேரத்தில் நாமெல்லாம் சொர்க்கத்தின் ஓரத்தில் இரவில் சபலம் உருகும் உதிக்கும் போது தொடங்க வா.....வா.......வா....... பெண் : காலை பொன் நேரத்தை யார் கண்டார் என்னைப் போல் தையல்தான் வாவென்றாள் பகலில் உறக்கம் காணேன் விழித்த பின்னால் மயங்க வா...வா...வா..... பெண் : ஒன்லி ஒன் பெக் ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ் கோப்பை என்னோடு லக்கி ஷாம்பெயின் என் கையிலே லவ்லி தேன் என் கண்ணிலே போதை உன்னோடு...... குழு : .............................
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pinju Manam (1975) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Pinju Manam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali