Roman script
Singer : Anirudh Ravichander Music by : Sean Roldan Male Part {On nenappu On nenapu baby.. Unna pakurathae Yennoda hobby..} (2) Male Part {Preparation.. Chorus : Pannaamalae Male : Friends kkum.. Chorus : Sollaamalae} (2) Male Part Sweety.. beauty.. Marry me…. Chorus Ha ha ha ha ah… Male Part Thinamum on nenappu On nenappu baby.. Unna pakurathae Yennoda hobby.. Male Part Shockula thudichen.. Ada dreamula muzhichen.. Antha karanam purinjen Lovvuu.. Male Part Nee heartula midhicha.. Naa beatula kuthipen.. Unna pudhu paatula thuthipen Yen lovvu.. Male Part Ulagam muzhusa ippa Out of focusu.. Nee sinthum siripellaam Special effectsu.. Male Part Unnai paakum varaiyila En life yae circusu.. Athai nenacha pothum En kaadhal successu.. Male Part Thenamum on nenapu.. Thenamum on nenapu.. Thenamum on nenapu.. Male Part {On nenappu On nenapu baby.. Unna pakurathae Yennoda hobby..} (2) Male Part {Preparation.. Chorus : Pannaamalae Male : Friends kkum.. Chorus : Sollaamalae} (2) Male Part Sweety.. beauty.. Marry me…. Chorus : Sweety.. beauty.. Marry me….
தமிழ்
ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : {ப்ரீபரேஷன் குழு : பண்ணாமலே ஆண் : ப்ரெண்ட்ஸுக்கும் குழு : சொல்லாமலே} (2) ஆண் : ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ குழு : ................................ ஆண் : தினமும் உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : ஷாக்குல துடிச்சேன் அட ட்ரீமுல முழிச்சேன் அந்த காரணம் புரிஞ்சேன் லவ்வு ..... ஆண் : நீ ஹார்ட்டுல மிதிச்சா நான் பீட்டுல குதிப்பேன் உன்ன புது பாட்டுல துதிப்பேன் ஏன் லவ்வு ஆண் : உலகம் முழுசா இப்போ அவுட் ஆப் போக்கஸ் நீ சிந்தும் சிரிப்பெல்லாம் ஸ்பெஷல் எபக்ட்ஸ் ஆண் : உன்னை பார்க்கும் வரையிலே என் லைப்பே சர்க்கஸ் அத நெனச்சா போதும் என் காதல் சக்ஸஸ் ஆண் : தினமும் உன் நெனப்பு தினமும் உன் நெனப்பு தினமும் உன் நெனப்பு ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : {ப்ரீபரேஷன் குழு : பண்ணாமலே ஆண் : ப்ரெண்ட்ஸுக்கும் குழு : சொல்லாமலே} (2) ஆண் : ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ குழு : ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ
Song details
Music by: Sean Roldan
Release information: From Katha Nayagan (2017Film) (2017) · Lyricist: Gkb
- Singer: Anirudh Ravichander
- Film / album: Katha Nayagan (2017Film)
- Composer: Sean Roldan
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்