Roman script
Om Namo Bhagavate Vasudevaya Song Lyrics is a track from Mahavatar Narsimha Tamil Film– 2025, Starring NA. This song was sung by Vijay Prakash and Chorus and the music was composed by Sam C. S. Lyrics works are penned by Saurabh Mittal, Twinkle Mittal and D. Sai Mohan Kumar. Singers : Vijay Prakash and Chorus Music Director : Sam C. S. Lyricist : Saurabh Mittal, Twinkle Mittal and D. Sai Mohan Kumar Male Part Naaraayanaaya namo namaha Vaasudevaaya namo namaha Naaraayanaaya namo namaha Vaasudevaaya namo namaha Male Part Naaraayanaaya namo namaha Vaasudevaaya namo namaha Male Part Kaanum idam yaavilum Kaangiren unnaiye Engum un roopame Therigindrathe..ae..ae Male Part Manadhil pudhu sugantha solai Naalum ini undhan leelai Pogum vazhi neeye thunaiye Vaaraayo Male Part Vaanil dhegam parakkudhu paaru Thalaattum kadalin neeru Unai pirindhu vaazhkkai yedhu Narayana..aaa Male Part Om namo bhagavate vaasudevaaya namaha Male and Chorus : Om namo bhagavate vaasudevaaya namaha Om namo bhagavate vaasudevaaya namaha Om namo bhagavate vaasudevaaya namaha Om namo bhagavate vaasudevaaya namaha Male Part Govinda madhava jaya jaya Un paadham naanum thanjame Un namathai solli pularnthidum pozhuthu Vaazhkkai olirume Male Part En vazhiyil dhiname Urugidum maname Odhum un peyare Male Part Om namo bhagavate vaasudevaaya namaha Om namo bhagavate vaasudevaaya namaha Male and Chorus : Om namo bhagavate vaasudevaaya namaha Om namo bhagavate vaasudevaaya namaha Om namo bhagavate vaasudevaaya namaha Om namo bhagavate vaasudevaaya namaha Carnatic : ……………….. Male Part Om namo bhagavate vaasudevaaya namaha
தமிழ்
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் குழு இசையமைப்பாளர் : சாம் சி.எஸ். பாடலாசிரியர் : சௌரப் மிட்டல், ட்விங்கிள் மிட்டல் மற்றும் டி. சாய் மோகன் குமார் ஆண் : நாராயணாய நமோ நமஹ வாஸுதேவாய நமோ நமஹ நாராயணாய நமோ நமஹ வாஸுதேவாய நமோ நமஹ ஆண் : நாராயணாய நமோ நமஹ வாஸுதேவாய நமோ நமஹ ஆண் : காணும் இடம் யாவிலும் காண்கிறேன் உன்னையே எங்கும் உன் ரூபமே தெரிகின்றதே..ஏ..ஏ... ஆண் : மனதில் புது சுகந்த சோலை நாளும் இனி உந்தன் லீலை போகும் வழி நீயே துணையே வாராயோ ஆண் : வானில் தேகம் பறக்குது பாரு தாலாட்டும் காதலின் நீரு உனை பிரிந்து வாழ்கை ஏது நாராயணா......ஆஆ.... ஆண் : ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஆண் மற்றும் குழு : ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஆண் : கோவிந்த மாதவ ஜெய ஜெய உன் பாதம் நானும் தஞ்சமே உன் நாமத்தை சொல்லி புலர்ந்திடும் பொழுது வாழ்க்கை ஒளிருமே ஆண் : என் வழியில் தினமே உருகிடும் மனமே ஓதும் உன் பெயரே ஆண் : ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஓம் நமோ பகவதே வாஸுதேவாய நமஹ ஆண் மற்றும் குழு : ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ இசை : ……………………. ஆண் : ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
Song information
Singers: Vijay Prakash and Chorus
Release information: From Mahavatar Narsimha (2025) · Singer: Vijay Prakash and Chorus · Lyricist: Saurabh Mittal, Twinkle Mittal, D. Sai Mohan Kumar · Music: Sam C. S.
Explore this song
- Singer: Vijay Prakash and Chorus
- Film / album: Mahavatar Narsimha