Roman script
Singers : Santosh Hariharan and Harhini Sayee Music by : Jass JP Lyrics by : Nandha Lakshman Male Part Oli mazhaiyo Illai nizhal oliyo Nam vaazhvil pudhithaai Varugirathae Male Part Anal nilavo Illai kulir analo Idhan arugil vazhnthida Pidikirathae Female Part Kalam kanium neramae Kaanal kalaindhae pogumae Kaagitha odam Vandhu karaiyinil serumae Male Part Aasai asandhu pogumae Innal ilagi pogumae Kurunagai pookalaai Vazhivil kurumbugal ooruthae Female Part Mezhugaai acham Urugum velai Kazhugaai ucham Urasum velai Female Part Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Male Part Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Both : Oli mazhaiyo Illai nizhal oliyo Nam vaazhvil pudhithaai Varugirathae Both : Anal nilavo Illai kulir analo Idhan arugil vazhnthida Pidikirathae Humming : Haa..aa..aa..aa..haa… Female Part Karaium iravilae Kaadhal manadhilae Meendum thondriduthae
Vilagum naanangalae Male Part Pagalai naan pidithen Pathukida ninaithen Ayyo pulambiyathae Paavam iravugalae Female Part Unnai paarthen Oru viral korthen Maarbin manam Suvaithen Male Part Idhazhai theendinen Orugannam mayanginen Ennil unnai unardhen Both : Namadhu ulagam Naamae anbae Inimel pagalil Vinmeen anbae… Male Part Oli mazhaiyo Illai nizhal oliyo Nam vaazhvil pudhithaai Varugirathae Female Part Anal nilavo Illai kulir analo Idhan arugil vazhnthida Pidikirathae Male Part Kalam kanium neramae Kaanal kalainthae pogumae Kaagitha odam Vandhu karaiyinil serumae Female Part Aasai asandhu pogumae Innal ilagi pogumae Kurunagai pookalaai Vazhivil kurumbugal ooruthae Male Part Mezhugaai acham Urugum velai Kazhugaai ucham Urasum velai Male Part Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Female Part Kaalai oondri yeri naam Povom vaaa… Kanavu kadhavu Thaanae thirakumae… Both : Haa..aa ..aa..haa..aa Hmm mm mm mm hmm mm
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ஹரிணி சாய் இசை அமைப்பாளர் : ஜாஸ் ஜே. பி பாடல் ஆசிரியர் : நந்த லக்ஷ்மன் ஆண் : ஒலி மழையோ இல்லை நிழல் ஒலியோ நாம் வாழ்வில் புதிதாய் வருகிறதே ஆண் : அனல் நிலவோ இல்ல குளிர் அனலோ இது அருகில் வாழ்ந்திடா பிடிக்கிறதே பெண் : காலம் கனியும் நேரமே கானல் கலைந்தே போகுமே காகித ஓடம் வந்து கரையினில் சேருமே ஆண் : ஆசை அசந்து போகுமே இன்னல் இலகி போகுமே குருநகை பூக்களாய் வாழ்வில் குறும்புகள் ஊறுதே பெண் : மெழுகாய் அச்சம் உருகும் வேலை கழுகாய் உச்சம் உரசும் வேலை பெண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… ஆண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… இருவர் : ஒலி மழையோ இல்லை நிழல் ஒலியோ நாம் வாழ்வில் புதிதாய் வருகிறதே இருவர் : அனல் நிலவோ இல்ல குளிர் அனலோ இது அருகில் வாழ்ந்திடா பிடிக்கிறதே முனகல் : ...ஹா...ஆஅ...ஆஅ... பெண் : கரையும் இரவிலே காதல் மனதிலே மீண்டும் தோன்றிடுதே விலகும் நாணங்களே ஆண் : பகலை நான் பிடித்தேன் பதுக்கிடா நினைத்தேன் அய்யோ புலம்பியதே பாவம் இரவுகளே பெண் : உன்னை பார்த்தேன் ஒரு விரல் கோர்த்தேன் மார்பின் மனம் சுவைத்தேன் ஆண் : இதழை தீண்டினேன் ஒருகனம் மயங்கினேன் என்னில் உன்னை உணர்வேன் இருவர் : நமது உலகம் நாமே அன்பே இனிமேல் பகலில் விண்மீன் அன்பே… ஆண் : ஒலி மழையோ இல்லை நிழல் ஒலியோ நாம் வாழ்வில் புதிதாய் வருகிறதே பெண் : அனல் நிலவோ இல்ல குளிர் அனலோ இது அருகில் வாழ்ந்திடா பிடிக்கிறதே ஆண் : காலம் கனியும் நேரமே கானல் கலைந்தே போகுமே காகித ஓடம் வந்து கரையினில் சேருமே பெண் : ஆசை அசந்து போகுமே இன்னல் இலகி போகுமே குருநகை பூக்களாய் வாழ்வில் குறும்புகள் ஊறுதே ஆண் : மெழுகாய் அச்சம் உருகும் வேலை கழுகாய் உச்சம் உரசும் வேலை ஆண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… பெண் : காலை ஊன்றி ஏறி நாம் போவோம் வா… கனவு கதவு தானே திறக்குமே… முனகல் : ஹா.....ஆஅ....ஆஅ... ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..
Song information
Singers: Santosh Hariharan and Harhini Sayee
Music by: Jass JP
Lyrics by: Nandha Lakshman
Release information: From Nedumi (2023) · Singer: Santosh Hariharan and Harhini Sayee · Lyricist: Nandha Lakshman · Music: Jass JP
Explore this song
- Singer: Santosh Hariharan and Harhini Sayee
- Film / album: Nedumi
- Composer: Jass JP
- Lyricist: Nandha Lakshman