Roman script

Singer : Anuradha Sriram
Music by : Deva
Female Part
Oo vennilaa naan mullilaa
Oo vennilaa naan mullilaa
Uyirosai ponathae rayilosai ketkuthae
Antha rayil asaivil enthan uyir asaiyum
Female Part
Aa…..aahaah…..naan theeyilaa
Aa…..aahaah…..naan theeyilaa
Nee pogum padhaiyil un vaasam veesumae
Enthan idhayaththilae indru amila mazhai
Aa…..aahaah…..haa….hae….aahaah….
Female Part
Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa..aahaah…..
Aa…..aahaah…..haa..laalalalaalaa….
Aa…..aahaah…..haa..laalalalaalaa….
Female Part
Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa….aa…..aahaah…..haa….
Aa…..aahaah…..haa..aahaah…..
Aa…..aahaah…..haa..laalalalaalaa….
Aa…..aahaah…..haa..laalalalaalaa….
Aa…..aahaah…..haa..aahaah…..aahha….
Chorus
Mama mama mama
Yaemma yaemma yaemma
Yaemma yaemma yaemma
Chorus
Chittu pola pennirunthaal
Vattamittu suththi suththi kitta kitta
Oodi vanthu thodalaama
Chittu pola pennirunthaal
Vattamittu suththi suththi kitta kitta
Oodi vanthu thodalaama
Chorus
Thaali kattum munnae
Kaiyum maele padalaama
Padalaam padalam padalaam hoi
Padalaam padalam padalaam
Chorus
Vettum vizhi paarvaiyinaal
Otturavaai pesivittu
Etti etti ippadiyum oodalaamaa
Vettum vizhi paarvaiyinaal
Otturavaai pesivittu
Etti etti ippadiyum oodalaamaa
Chorus
Kaiya thottu pesa mattum thada podalaama
Vendaam vendaam vendaam yamma
Vendaam vendaam vendaam

தமிழ்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ஓ வெண்ணிலா நான் முள்ளிலா
ஓ வெண்ணிலா நான் முள்ளிலா
உயிரோசை போனதே ரயிலோசை கேட்குதே
அந்த ரயில் அசைவில் எந்தன் உயிர் அசையும்
பெண் : ஆ....ஆஹாஹ்....நான் தீயிலா...
ஆ.....ஆஹாஹ் நான் தீயிலா
நீ போகும் பாதையில் உன் வாசம் வீசுமே
எந்தன் இதயத்திலே இன்று அமில மழை
ஆ.....ஆஹாஹ் ஹா........ஹே ஆஹாஹ்......
பெண் : ஆ.....ஆஹாஹ் ஹா.......ஆ.....ஆஹாஹ் ஹா.......
ஆ.....ஆஹாஹ் ஹா....... ஆ.....ஆஹாஹ் ஹா.......
ஆ.....ஆஹாஹ் ஹா.......ஆஹாஹ்
ஆ.....ஆஹாஹ் ஹா.......லாலலலாலா.....
ஆ.....ஆஹாஹ் ஹா.......லாலலலாலா.....
பெண் : ஆ.....ஆஹாஹ் ஹா.......ஆ.....ஆஹாஹ் ஹா.......
ஆ.....ஆஹாஹ் ஹா....... ஆ.....ஆஹாஹ் ஹா.......
ஆ.....ஆஹாஹ் ஹா..............ஆஹாஹ்
ஆ.....ஆஹாஹ் ஹா.......லாலலலாலா.....
ஆ.....ஆஹாஹ் ஹா.......லாலலலாலா.....
ஆ.....ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹ்ஹ.....
குழு : மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
குழு : சிட்டுப் போல பெண்ணிருந்தால்
வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட
ஓடி வந்து தொடலாமா
சிட்டுப் போல பெண்ணிருந்தால்
வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட
ஓடி வந்து தொடலாமா
குழு : தாலி கட்டும் முன்னே கையும் மேலே படலாமா
படலாம் படலாம் படலாம் ஹோய்....
படலாம் படலாம் படலாம்
குழு : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய் பேசி விட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா
வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய் பேசி விட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா
குழு : கைய தொட்டுப் பேச மட்டும் தட போடலாமா
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் யம்மா
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்...

Song details

Music by: Deva

Release information: From Ooty (1999) · Lyricist: Na. Muthu Kumar