Roman script
Singer : S.P.B. Charan Music by : Harris Jayaraj Male Part Nee indri naanum Illai en kaadhal poiyum illai Vazhi engum undhan mugam Thaan vali kooda ingae sugam thaan Male Part Thoduvaanam Sivanthu pogum Tholai thooram Kurainthu pogum Male Part Karaigindra Nodigalil naan Nerungi vanthenae Male Part Ini unnai piriya Maaten tholai thooram Nagara maaten Male Part Mugam paarka Thavikiren en iniya poongaatrae Male Part Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai nee yenthi Male Part Yen sendrai Sendrai enai neengi Naan vanthen Vanthen unai thedi Male Part Nee indri Naanum illai en Kaadhal poiyum illai Male Part Unai kaanum Neram varuma varumaa Iru kangal motcham peruma Male Part Viralodu Vizhiyum vaadum Viraigindra kaalam nogum Male Part Irunthaalum varugiren Un madiyil naan thoonka Enai vanthu urasum kaatrae Avalodu kanavil netrae Male Part Kaikorthu nerunginen Kan adithu nee yenga Male Part { Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai nee yenthi Male Part Yen sendrai Sendrai enai neengi Naan vanthen Vanthen unai thedi } (2) Male Part …………………………………
தமிழ்
பாடகா் : எஸ்.பி. சரண் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் ஆண் : தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் குறைந்து போகும் கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன் தொலை தூரம் நகர மாட்டேன் முகம் பாா்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி ஆண் : நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை உன்னை காணும் நேரம் வருமா இரு கண்கள் மோட்சம் பெறுமா ஆண் : விரலோடு விழியும் வாடும் விரைகின்ற காலும் நோகும் இருந்தாலும் வருகிறேன் உன் மடியில் நான் தூங்க எனை வந்து உரசும் காற்றே அவளோடு கனவில் நேற்றே ஆண் : கைகோா்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க ஆண் : { ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி } (2) ஆண் : ........................................
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Vaaranam Aayiram (2008) · Lyricist: Thamarai
- Singer: S.P.B. Charan
- Film / album: Vaaranam Aayiram
- Composer: Harris Jayaraj