Roman script
Singers : Benny Dayal and Jonita Gandhi Music by : Ajeesh Lyrics by : Ku. Karthik Male Part Oh reba reba reba Intha boomikkilla leave ah Ondraaga sernthae Vaa hifi podalaam Female Part Nikkaama odum Nathi pola odalaama Anbukku ingae Oru wifi seiyalaam Female Part Pullodu pesuthae Siru panithuli athan osai kettu Vaippoma symphony Intha boomi kekkathan Female Part Sillendra saaralai Sila manithuli nammodu poosi Thalaiyaatti parakkalam Oru phoenix polathaan Male Part Kanna pinna manasukku Sandhaa theva illa Kalla manna aalathaan Kaasae theva illa Male Part Poovaa thalayaa pottaalum Yaarum thorpathilla Kaaya pazhamaa kettaalum Anbae tholaivathilla Male Part Kanna pinna manasukku Sandhaa theva illa Kalla manna aalathaan Kaasae theva illa Male Part Poovaa thalayaa pottaalum Yaarum thorpathilla Kaaya pazhamaa kettaalum Anbae tholaivathilla Female Part Vaa ilamai puthayal athu pona Thirumba kidaikathu Oar muraithan vaazhkai
Yeno iththanai iththanai yosanai azhagae Female Part Vaa ilaigal udhirum endraalum Nadanam niruthaadhu Neer alaigal thadaigal thaandida Eththanai eththanai sodhanaiyo Male Part Ulagam muzhudhum Pala thisaigal suttralaam Ini siruga chiruga nodigal varuda Idhayam methuvaai uruga Male Part Nadhiyin madiyil Puthu isaigal ketkalaam Ada ellai kodu yedhum illai Ullasangal medai yera Male Part Pullodu pesuthae Siru panithuli athan osai kettu Vaippoma symphony Intha boomi kekkathan Female Part Sillendra saaralai sila manithuli Nammodu poosi Thalaiyaatti parakkalam Oru phoenix polathaa Male Part Kanna pinna manasukku Sandhaa theva illa Kalla manna aalathaan Kaasae theva illa Male Part Poova thalayaa pottaalum Yaarum thorpathilaa Kaaya pazhamaa kettaalum Anbae tholaivathilla Male Part Kanna pinna manasukku Sandhaa theva illa Kalla manna aalathaan Kaasae theva illa Male Part Poova thalayaa pottaalum Yaarum thorpathilaa Kaaya pazhamaa kettaalum Anbae tholaivathilla
தமிழ்
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும்ஜோனிடா காந்தி இசையமைப்பாளர் : அஜீஷ் பாடலாசிரியர் : கு. கார்த்திக் ஆண் : ஓ ரீபா ரீபா ரீபா இந்த பூமிக்கில்ல லீவா ஓடுறாங்க சேர்ந்தே வா ஹைஃபை போடலாம் பெண் : நிக்காம ஓடும் நதி போல ஓடலாமா அன்புக்கு இங்கே ஒரு வைஃபை செய்யலாம் பெண் : புல்லோடு பேசுதே சிறு பனித்துளி அதன் ஓசை கேட்டு வைப்போமா சிம்பனி இந்த பூமி கேக்கத்தான் பெண் : சில்லென்ற சாரலை சில மணித்துளி நம்மோடு பூசி தலையாட்டி பறக்கலாம் ஒரு பீனிக்ஸ் போலத்தான் ஆண் : கன்னா பின்னா மனசுக்கு சந்தா தேவ இல்ல கல்லா மண்ணா ஆளத்தான் காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும் யாரும் தோற்பதில்லை காயா பழமா கேட்டாலும் அன்பே தொலைவதில்ல ஆண் : கன்னா பின்னா மனசுக்கு சந்தா தேவ இல்ல கல்லா மண்ணா ஆளத்தான் காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும் யாரும் தோற்பதில்லை காயா பழமா கேட்டாலும் அன்பே தொலைவதில்ல பெண் : வா இளமை புதையல் அது போனா திரும்ப கிடைக்காது ஓர் முறைதான் வாழ்க்கை ஏனோ இத்தனை இத்தனை யோசனை அழகே பெண் : வா இலைகள் உதிரும் என்றாலும் நடனம் நிறுத்தாது நீர் அலைகள் தடைகள் தாண்டிட எத்தனை எத்தனை சோதனையோ ஆண் : உலகம் முழுதும் பல திசைகள் சுற்றலாம் இனி சிறுக சிறுக நொடிகள் வருட இதயம் மெதுவாய் உருக ஆண் : நதியின் மடியில் புது இசைகள் கேட்கலாம் அட எல்லை கோடு ஏதும் இல்லை உல்லாசங்கள் மேடை ஏற ஆண் : புல்லோடு பேசுதே சிறு பனித்துளி அதன் ஓசை கேட்டு வைப்போமா சிம்பனி இந்த பூமி கேக்கத்தான் பெண் : சில்லென்ற சாரலை சில மணித்துளி நம்மோடு பூசி தலையாட்டி பறக்கலாம் ஒரு பீனிக்ஸ் போலத்தான் ஆண் : கன்னா பின்னா மனசுக்கு சந்தா தேவ இல்ல கல்லா மண்ணா ஆளத்தான் காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும் யாரும் தோற்பதில்லை காயா பழமா கேட்டாலும் அன்பே தொலைவதில்ல ஆண் : கன்னா பின்னா மனசுக்கு சந்தா தேவ இல்ல கல்லா மண்ணா ஆளத்தான் காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும் யாரும் தோற்பதில்லை காயா பழமா கேட்டாலும் அன்பே தொலைவதில்ல
Song information
Singers: Benny Dayal and Jonita Gandhi
Music by: Ajeesh
Lyrics by: Ku. Karthik
Release information: From No Entry (2022) · Singer: Benny Dayal and Jonita Gandhi · Lyricist: Ku. Karthik · Music: Ajeesh
Explore this song
- Singer: Benny Dayal and Jonita Gandhi
- Film / album: No Entry
- Composer: Ajeesh
- Lyricist: Ku. Karthik