Roman script
Singers : Dhanush and Nikhita Gandhi Music by : Anirudh Ravichander Male Part Uyirae uyirae Uyirin uyirae Uyirae uyir u u Uyirae Vizhiyae vizhiyae Vizhiyin vizhiyae Vizhiyae vizhi vi vi vizhiyae Male Part Uyirae uyirae Uyirin uyirae Uyirae uyir u u Uyirae Vizhiyae vizhiyae Vizhiyin vizhiyae Vizhiyae vizhi vi vi vizhiyae Uyirae vizhiyae Vizhiyin u u Uyirae Male Part {Idhu bodhai neram Edhuvum pesadhae Thadu maarinaalum Thayakkam kattadhae}(2) Male Part Adiyae adiyae Pudhu vaanil thallaadhae Adiyae adiyae Vizhi thookkam kollaadhae.. Adiyae adiyae Ilamai pidiyae Idhalgal inaithu Idhayam kudhippom Male Part Theeraadha pechu oh oh Kadhukkul moochu oh oh Kannathil mutham oh oh Muthathin satham oh ooh Female Part Maaraadha paaravai oh oh Marbodu naanum oh oh Poiyaana kovam oh oh Pollaadha kaigal oh oh Female Part Unnodum ennodum Naan kaanum naalai oh oh Ondrodu ondraagum Velai oh oh Male Part Sollaadha aasai ellaam Neethanae pennae ohoh Thallaadum aayil varai Vendum oh oh En kadhal paadal ellaam Neethanae pennae oh oh En maalai neram ellaam Vendum oh oh.hoo Male Part Adiyae adiyae Pudhu vaanil thallaadhae Adiyae adiyae Vizhi thookkam kollaadhae.. Adiyae adiyae Ilamai pidiyae Idhalgal inaithu Idhayam kudhippom Female and Male : Uyirae uyirae Uyirin uyirae Uyirae uyir u u Uyirae Vizhiyae vizhiyae Vizhiyin vizhiyae Vizhiyae vizhi vi vi vizhiyae Uyirae vizhiyae Vizhiyin u u Uyirae Female Part Idhu bodhai neram Edhuvum pesadhae Thadu maarinaalum Thayakkam kattadhae Male Part Idhu bodhai neram Edhuvum pesadhae Thadu maarinaalum Thayakkam kattadhae
தமிழ்
பாடகி : நிகிதா காந்தி பாடகா் : தனுஷ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : உயிரே உயிரே உயிாின் உயிரே உயிரே உயிா் உ உ உயிரே ஆண் : விழியே விழியே விழியின் விழியே விழியே விழி வி வி விழியே ஆண் : உயிரே உயிரே உயிாின் உயிரே உயிரே உயிா் உ உ உயிரே ஆண் : விழியே விழியே விழியின் விழியே விழியே விழி வி வி விழியே உயிரே விழியே விழியின் உ உ உயிரே ஆண் : { இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே } (2) ஆண் : அடியே அடியே புது வானில் தள்ளாதே அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே அடியே அடியே இளமை பிடியே இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம் ஆண் : தீராதப் பேச்சு ஓ ஓ காதுக்குள் மூச்சு ஓ ஓ கன்னத்தில் முத்தம் ஓ ஓ முத்தத்தின் சத்தம் ஓ ஓ பெண் : மாறாதப் பாா்வை ஓ ஓ மாா்போடு நானும் ஓ ஓ பொய்யான கோபம் ஓ ஓ பொல்லாத கைகள் ஓ ஓ பெண் : உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ ஓ ஒன்றோடு ஒன்றாகும் வேலை ஓ ஓ ஆண் : சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ ஓ தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ ஓ ஆண் : என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே ஓ ஓ என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ ஓ ஹோ ஆண் : அடியே அடியே புது வானில் தள்ளாதே அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே அடியே அடியே இளமை பிடியே இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம் ஆண் & பெண் : உயிரே உயிரே உயிாின் உயிரே உயிரே உயிா் உ உ உயிரே ஆண் & பெண் : விழியே விழியே விழியின் விழியே விழியே விழி வி வி விழியே உயிரே விழியே விழியின் உ உ உயிரே பெண் : இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே ஆண் : இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
Song details
Singers: Dhanush and Nikhita Gandhi
Music by: Anirudh Ravichander
Release information: From Thanga Magan (2015) · Lyricist: Dhanush
- Singer: Dhanush and Nikhita Gandhi
- Film / album: Thanga Magan
- Composer: Anirudh Ravichander