Roman script
Singer : Vijay Antony Music by : Vijay Antony Male Part Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male Part Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male Part Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male Part Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male Part Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male Part Nee kannil vizhundha naalil En amaidhi kalainthathadi Manam kallai yerindha kulamaai Adhil alai vandhu ezhundhadhadi Male Part En kangalil uyir vandhu kasigiradhae Idhu kaadhal kodutha vali Ingu kadalinai oru thuli pirigiradhae Nee ennai pirindha nodi Male Part Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male Part Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male Part Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male Part Indha udalai pirindhu veliyae Endhan uyirdhaan alaiyuthadi Naan mattum ingae thaniyae En idhayam valikkuthadi Male Part Udalukku oru murai maranam varum En manam dhinam saaguthadi Naraghathai pol en vaazhkkai Un nyaabagam kolludhadi Male Part Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male Part Oh my angel Oh my angel Oh my angel Oh my angel
தமிழ்
பாடகர் : விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : நீ கண்ணில் விழுந்த நாளில் என் அமைதி கலைந்ததடி மனம் கல்லை எறிந்த குளமாய் அதில் அலை வந்து எழுந்ததடி ஆண் : என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே இது காதல் கொடுத்த வலி இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே நீ என்னைப் பிரிந்த நொடி ஆண் : ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : இந்த உடலைப் பிரிந்து வெளியே எந்தன் உயிர்தான் அலையுதடி நான் மட்டும் இங்கே தனியே என் இதயம் வலிக்குதடி ஆண் : உடலுக்கு ஒரு முறை மரணம் வரும் என் மனம் தினம் சாகுதடி நரகத்தை போல் என் வாழ்க்கை உன் ஞாபகம் கொல்லுதடி ஆண் : ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......
Song information
Singer: Vijay Antony
Music by: Vijay Antony
Release information: From Yuvan Yuvathi (2011) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Vijay Antony
- Film / album: Yuvan Yuvathi
- Composer: Vijay Antony