Roman script
Singer : Shankar Mahadevan Music by : Vidyasagar Male Part Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee Male Part Naetrum nee Indrum nee Naalai nee endrum nee Kaalai nee maalai nee Mathiyam nee iravum nee Naan enbathellaamae Nee nee nee nee Male Part Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh hoo pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee Male Part Thithikkum amilam nee Kasakkum amudhamum nee Mirattum kavithai nee Melliya bhoogambam nee Hey soodaana nilavum nee Suzhalum vaanavil nee Vingyaanam meinaanum irandilum Iruppaval nee Male Part Darling I want to make it up to you With you everything feels new So new that I can’t bear the thought of losing you I swear..i swear i swear (Dialogue) Male Part Mounam nee saththam nee Dhaagam nee vegam nee Malaiyum nee kodaiyum nee Meiyum nee poiyum nee Naan enbathellaamae
Nee nee nee nee nee nee… Male Part Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee Male Part Anabe nam kappiyam nee Haikoo kavithaiyum nee Hitlerin yutham nee Teresa muthamum nee Picasso oviyam nee Pillaiyin kirukkalum nee, Unnodu mudiyattum Kadaisi alagiyum nee Male Part Hey love Though you have taken this heart And torn it apart I will always be there and never depart It’s a promise promise promise Promise (Dialogue) Male Part Naalum nee vaaram nee Maadham nee varsham nee Poovum nee pinjum nee Kaayum nee kaniyum nee Naan enbathellaamae Nee nee nee nee Male Part Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee Male Part Naetrum nee Indrum nee Naalai nee endrum nee Kaalai nee maalai nee Mathiyam nee iravum nee Naan enbathellaamae Nee nee nee nee Oh oh oh oh
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ நீ நீ நீ நீ நீ நீ ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ நீ நீ ஆண் : நேற்றும் நீ இன்றும் நீ நாளை நீ என்றும் நீ காலை நீ மாலை நீ மதியம் நீ இரவும் நீ நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ நீ நீ நீ நீ நீ நீ ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ நீ நீ ஆண் : தித்திக்கும் அமிலம் நீ கசக்கும் அமுதமும் நீ மிரட்டும் கவிதை நீ மெல்லிய பூகம்பம் நீ ஹே சூடான நிலவும் நீ சுழலும் வானவில் நீ விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டிலும் இருப்பவள் நீ ஆண் : டார்லிங் ஐ வான்ட் டு மேக் இட் அப் டு யூ வித் யூ எவரிதிங் பீல்ஸ் நியூ ஸோ நியூ தட் ஐ கேன் நாட் பியர் தி தாட் ஆப் லாசிங் யூ ஐ ஸ்வியர்...ஐ ஸ்வியர் ஐ ஸ்வியர் (டயலாக்) ஆண் : மௌனம் நீ சத்தம் நீ தாகம் நீ வேகம் நீ மழையும் நீ கொடையும் நீ மெய்யும் நீ பொய்யும் நீ நான் என்பதெல்லாம்மே நீ நீ நீ நீ நீ நீ.... ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ நீ நீ நீ நீ நீ நீ ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ நீ நீ ஆண் : அன்பே நம் காப்பியம் நீ ஹைக்கூ கவிதையும் நீ ஹிட்லரின் யுத்தம் நீ தெரசா முத்தமும் நீ பிக்காஸ்சோ ஓவியம் நீ பிள்ளையின் கிறுக்கலும் நீ உன்னோடு முடியட்டும் கடைசி அழகியும் நீ ஆண் : ஹே லவ் தோ யூ ஹேவ் டேக்கன் திஸ் ஹார்ட் அண்ட் டர்ன் இட் அபார்ட் ஐ வில் ஆல்வேய்ஸ் பி தேர் அண்ட் நெவெர் டிபார்ட் இட்ஸ் ஏ ப்ராமிஸ் ப்ராமிஸ் ப்ராமிஸ் ப்ராமிஸ் (டயலாக்) ஆண் : நாளும் நீ வாரம் நீ மாதம் நீ வருஷம் நீ பூவும் நீ பிஞ்சும் நீ காயும் நீ கனியும் நீ நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ நீ நீ நீ நீ நீ நீ ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ நீ நீ ஆண் : நேற்றும் நீ இன்றும் நீ நாளை நீ என்றும் நீ காலை நீ மாலை நீ மதியம் நீ இரவும் நீ நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ ஓ ஓ ஓ ஓ
Song information
Singer: Shankar Mahadevan
Music by: Vidyasagar
Release information: From Vedham (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Vedham
- Composer: Vidyasagar