Roman script

Singers : Karthik, Yuvan Shankar Raja and Raju Krishnamurthy

Music by : Yuvan Shankar Raja

Male Part

Mmm…mm..hmmm..

Nanaa naa..nanaa…aaa..

Nanaa..naa….

Male Part

Odivaa kaadhalae

Siru kaatraai thalai kodha vaa

Thedidum pothilae

Enai pinnalae

Kann mooda vaa

Male Part

Tholai thooram ketkum

Isaiyinilae

En thookam konjam

Kalaigiradhae

Male Part

Adhai meetum undhan

Viral thodavae

Naan vizhithirupen anbae

Minsaram tholaiyum iravinilae

Than kaadhalai sollum

Theru vilakku

Nee imaigal moodum idaiveli thaan

En kaadhal solvatharku

Male Part

Un kaadhal jeyichaa

En kaadhal jeyikaadhu pola irukkae

Female : Yen

Male : Oru peruchampalam thaane irukku

Male Part

Paadi vaa kaadhalae

Nee vaa raariri

Naanae raariri

Male Part

Yaar mugam kaanilum

Un mugam thonudhae

Imai thoongumaa

Male Part

Adhikaalai kangal thirakaiyilae

Sila pookkal sirikirathae

Arai nuzhaiyum pattam poochi ena

Un gnyabagam varugirathae

Male Part

Veyilodo mazhai varum

Naatkalilae

Andha pookkal pookirathae

Andha kaatu poovukku un peyarai

Indru sootti vitten anbae…

Male Part

Haa…aa…haa…aaa….

Ha….aa….haa…aa….

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜு கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்...ஹ்ம்ம்

நானா நா நானா.....ஆஅ...

நானா....நா.....

ஆண் : ஓ......டிவா காதலே

சிறு காற்றாய் தலை கோத வா

தேடிடும் போதிலே

என்னை பின்னாலே

கண் மூட வா

ஆண் : தொலை தூரம்

கேக்கும் இசையினிலே

என் தூக்கம் கொஞ்சம் கலைகிறதே

ஆண் : அதை மீட்டும்

உந்தன் விரல் தொடுவே

நான் விழித்திருப்பேன் அன்பே

ஆண் : மின்சாரம் தொலையும் இரவினிலே

தன் காதலை சொல்லும் தெருவிளக்கு

நீ இமைகள் மூடும் இடைவெளிதான்

என் காதல் சொல்வதற்கு

ஆண் : உன் காதல் ஜெய்ச்சா

என் காதல் ஜெய்க்காது போல இருக்கே

பெண் : ஏன்

ஆண் : ஒரு பேரிச்சம்பழம்தான இருக்கு

ஆண் : பாடி வா காதலே

நீ வா ராரீரீ........

நானே ராரரீ.........

யார் முகம் காணிலும்

உன் முகம் தோணுதே

இமை தூங்குமா

ஆண் : அதிகாலை கண்ணால் விலக்கயிலே

சில பூக்கள் சிரிக்கிறதே.....

அறை நுழையும் பட்டாம் பூச்சி

என உன் ஞாபகம் வருகிறதே

ஆண் : வெயிலோடு மழை வரும்

நாட்களிலே அந்த பூக்கள் பூக்கிறதே

அந்த காட்டுப் பூவுக்கு

உன் பெயரை சூட்டிவிட்டேன் அன்பே

ஆண் : ஹா.....ஆஆ....ஹா....ஆஅ....

ஹா....ஆ....ஹா.....ஆஅ......

Song information

Singers: Karthik, Yuvan Shankar Raja and Raju Krishnamurthy

Music by: Yuvan Shankar Raja

Release information: From Azhagai Irukkirai Bayamai Irukkirathu (2006) · Lyricist: Rajamurugan

Explore this song