Roman script
Oangi Adi Song Lyrics is a track from KD : The Devil – Tamil Movie 2026, Starring Dhruva Sarja, Sanjay Dutt, Shilpa Shetty, V. Ravichandran, Ramesh Aravind and Reeshma Nanaiah and Others. This song was sung by Shankar Mahadevan, music composed by Arjun Janya and lyrics written by Madhan Karky. Singer : Shankar Mahadevan Music Director : Arjun Janya Lyricist : Madhan Karky Humming : ……………. Male Part Adi oongi adi Ready avana pudi Male Part Rowdy kellaam schooling illa Katthi kellam feeling illa Baap ka baap kaun hai Saala baap ka baap kaun hai Male Part Adi oongi adi Male Part Raaman pinna hanuman ninnaan Adhanaale thaane pagaiyellaam konnaan Arjunan pinna kannan ninnaan Adhanaale thaane avan karnana konnaan Male Part Un pinnale yaarum illai Unna pola yevanum illai Baap ka baap kaun hai Saala baap ka baap kaun hai Male Part Adi oongi adi Male Part Kanneera pola veenaaaga maataan Veerattha pola veela maataan Porukkaaga yenga maataan Poru vandha vizhi thoonga maataan Male Part Jaichaanunna simhasanam Thotthaanunna veera maranam Baap ka baap kaun hai Saala baap ka baap kaun hai Male Part Adi oongi adi Humming : ………………..
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஹம்மிங் : ……………. ஆண் : அடி ஓங்கி அடி அவன புடி ரெடி ஆண் : ரவுடி கெல்லாம் ஸ்கூலிங் இல்ல கத்திக்கெல்லாம் பீலிங் இல்ல பாப் கா பாப் கவுன் ஹை சாலா பாப் கா பாப் கவுன் ஹை ஆண் : அடி ஓங்கி அடி ஆண் : ராமன் பின்ன ஹனுமான் நின்னான் அதனாலே தானே பகையெல்லாம் கொன்னான் அர்ஜுனன் பின்ன கண்ணன் நின்னான் அதனாலே தானே அவன் கர்ணன்ன சொன்னான் ஆண் : உன் பின்னாலே யாரும் இல்லை உன்ன போல எவனும் இல்லை பாப் கா பாப் கவுன் ஹை சாலா பாப் கா பாப் கவுன் ஹை ஆண் : அடி ஓங்கி அடி ஆண் : கண்ணீர போல வீணாக மாட்டான் வீரத்த போல வீழ மாட்டான் போருக்காக ஏங்க மாட்டான் போரு வந்தா விழி தூங்க மாட்டான் ஆண் : ஜெயிச்சானுன்னா சிம்ஹாசனம் தோத்தானுன்னா வீர மரணம் பாப் கா பாப் கவுன் ஹை சாலா பாப் கா பாப் கவுன் ஹை ஆண் : அடி ஓங்கி அடி ஹம்மிங் : …………………….
Song information
Singer: Shankar Mahadevan
Release information: From KD-The Devil (2026) · Singer: Shankar Mahadevan · Lyricist: Madhan Karky · Music: Arjun Janya
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: KD-The Devil