Roman script
Singers : Vijay Antony and Sujay SK Music by : Vijay Antony Male Part Nooru saamigal irunthalum Amma unnai pol aagiduma Kodi kodiyaai koduthalum Nee thantha anbu kidaithiduma Male Part Rathathai naan thanthaalumae Un thyagathuku eduaguma Naan patta kadan theerpen endral Oor jenmam pothathama Nadamaadum koyil neethanae Male Part Nooru saamigal irunthalum Amma unnai pol aagiduma Kodi kodiyaai koduthalum Nee thantha anbu kidaithiduma Male Part {Mazhai veyil paarkamal paarpal velai Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai} (2) Mezhugaga urugi tharuvalae oliyai Kuzhanthaigal siripil marapalae valiyai Nadamaadum.. koyil neethanae Male Part Nooru saamigal irunthalum Amma unnai pol aagiduma Kodi kodiyaai koduthalum Nee thantha anbu kidaithiduma Male Part Rathathai naan thanthaalumae Un thyagathuku eduaguma Naan patta kadan theerpen endral Oor jenmam pothathama Nadamaadum koyil neethanae
தமிழ்
பாடகா் : விஜய் அன்டனி இசையமைப்பாளா் : விஜய் அன்டனி ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ஆண் : { மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை } (2) ஆண் : மெழுகாக உருகி தருவாளே ஒளியை குழந்தைகள் சிாிப்பில் மறப்பாளே வலியை நடமாடும் கோயில் நீதானே ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே
Song details
Singers: Vijay Antony and Sujay SK
Music by: Vijay Antony
Release information: From Pichaikkaran (2016) · Lyricist: Ekanthraj
- Singer: Vijay Antony and Sujay SK
- Film / album: Pichaikkaran
- Composer: Vijay Antony