Roman script
Singers : Sangeetha Rajeswaran and Hema Chandra Music by : Vijay Antony Chorus Kaali …kaali Kaali …kaali…. Male Part Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen Male Part Eedaai unakku eedaai Enai naan koduppen Yethum unakku endraal Uyiraal thadupen Male Part Nee kadavulin parisena Karangalil vara Thavam enna purinthen Unai ingu pera Varamena kidaithaval Unakkenna thara Udalukkul irangidu Uyirinai pera Male Part Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen Male Part Pallam serum vellam polae Unai ninaithiduven..thozhiii Chellam konjum undhan thimirai Katti anaithiduven Female Part Ullathazhlum udalin meedhum Unai sumandhiduven …thozhaa Ulagam azhiyum bodho naanoo Unnai ninaithiduven Male Part Idhayathin maiya paguthiyil Irukkai virithu amarnthaai Ulagathin motha magizhchiyum Oruthi vadivil koduthaai…. Chorus
Aaahaaa..aaa…haa..nan nan nan nan Aaahaaa..aaa…haa..nan nan nan nan Ahaaa…aaa…haa…aaaa…. Ahaaa…aaa…haa…aaaa….dhi rara rara naa Male Part Undhan madiyil nirantharamaaga Enakku idam koduthaai..thozhii… Deivam vanthu nindraal koda Thirumbida maruthen Female Part Unakku mattum thaanae Enthan irudhayam thudikkum ..thozhaa… Urangum botho enthan udhado Undhan per azhaikkum Male Part Unakkullae ennai pudhaipadhaal Thirumba thirumbi pirapen Vazhi thunai nee irupadhaal Irudhi varaikkum nadappen Male Part Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen Male Part Eedaai unakku eedaai Enai naan koduppen Yethum unakku endraal Uyiraal thadupen Male Part Nee kadavulin parisena Karangalil vara Thavam enna purinthen Unai ingu pera Varamena kidaithaval Unakkenna thara Udalukkul irangidu Uyirinai pera Male Part Noorai yugam noorai Unakkaai pirappen Kannin imai pola Thunaiyai iruppen
தமிழ்
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி குழு : காளி...காளி காளி...காளி... ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன் ஆண் : ஈடாய் உனக்கு ஈடாய் எனை நான் கொடுப்பேன் ஏதும் உனக்கு என்றால் உயிரால் தடுப்பேன் ஆண் : நீ கடவுளின் பரிசென கரங்களில் வர தவம் என்ன புரிந்தேன் உனை இங்கு பெற வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன் ஆண் : பள்ளம் சேரும் வெள்ளம் போலே உனை நினைத்திடுவேன் ...தோழி செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை கட்டி அணைத்திடுவேன் பெண் : உள்ளத்தாலும் உடலின் மீதும் உனை சுமந்திடுவேன்..தோழா உலகம் அழியும் போதோ நானோ உன்னை நினைத்திடுவேன் ஆண் : இதயத்தின் மைய பகுதியில் இருக்கை விரித்து அமர்ந்தாய் உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும் ஒருத்தி வடிவில் கொடுத்தாய் குழு : ........................................... ஆண் : உன்ஷன் மடியில் நிரந்தரமாக எனக்கு எடம் கொடுத்தாய்..தோழி தெய்வம் வந்து நின்றால் கூட திரும்பிட மறுத்தேன் பெண் : உனக்கு மட்டும் தானே எந்தன் இருதயம் துடிக்கும்..தோழா.. உறங்கும் போதோ எந்தன் உதடோ உந்தன் பேர் அழைக்கும் ஆண் : உனக்குள்ளே எனை புதைப்பதால் திரும்ப திரும்பி பிறப்பேன் வழி துணை நே இருப்பதால் இறுதி வரைக்கும் நடப்பேன் ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன் ஆண் : ஈடாய் உனக்கு ஈடாய் எனை நான் கொடுப்பேன் ஏதும் உனக்கு என்றால் உயிரால் தடுப்பேன் ஆண் : நீ கடவுளின் பரிசென கரங்களில் வர தவம் என்ன புரிந்தேன் உனை இங்கு பெற வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற ஆண் : நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன்
Song information
Singers: Sangeetha Rajeswaran and Hema Chandra
Music by: Vijay Antony
Release information: From Kaali (2018 Film) (2018) · Lyricist: Arun Bharathi
Explore this song
- Singer: Sangeetha Rajeswaran and Hema Chandra
- Film / album: Kaali (2018 Film)
- Composer: Vijay Antony