Roman script
Singer : Manasi M.M Music by : Radhan Lyrics by : Vivek Female Chorus : Sakkara valli saamara malli Sadanga meeri poraalae Aadhikkam pottu anba pesi Thadaya thaandi poraalae Female Chorus : Thaaliyum vendaamaa Thaabhulam vendaamaa Maalaiyum manjalum vendaamaa Vennilavu minnathaanae Sooriyanum vendaamaa Oliyin thuli mattum podhungraa Female Part Adyaalam vendaam Aram vendaam Azhagiya poigal Adhu vendaam Female Part Kanavaalan vendaam Karam vendaam Ponnalae pinniya Valai vendaam Female and Chorus : Un khaadhal no no no no Un kaamam no no no no Un paasam no no no no Veli vesham no no no no Female and Chorus : Un khaadhal no no no no Un kaamam no no no no Un paasam no no no no Veli vesham no no no no Female Part Kaadhalikka neramilla Kann kasakka aasai illa Khaadhal tharum moottai ellam Thooki pogatheavaiyilla Female Part Kalyaansaalaiyila oodum Ulga vandiyila Naanum oru sakkaramaagi Urundoda theavai illa Female Part Unn veettil pookkolam Podum penn naanillai Unn yettill pennendru Nee theettum theanillai Female Chorus : Adyaalam vendaam Aram vendaam Azhagiya poigal Adhu vendaam Female Chorus : Kanavaalan vendaam Karam vendaam Ponnalae pinniya Valai vendaam Female Part Aanmai endra Aangal undu Mennmai inngilla Female Part Mennmai inngilla Female Part Kooda varum Paadhai nilavaai Yaarum ingilla Female Part Yaarum ingilla Female and Chorus : Un khaadhal no no no no Un kaamam no no no no Un paasam no no no no Veli vesham no no no no Female and Chorus : Un khaadhal no no no no Un kaamam no no no no Un paasam no no no no Veli vesham no no no no Female and Chorus : Un khaadhal no no no no Un kaamam no no no no Un paasam no no no no Veli vesham no no no no
தமிழ்
பாடகி : எம். எம். மானசி இசை அமைப்பாளர் : ராதான் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் குழு : சக்கர வள்ளி சாமர மல்லி சடங்க மீறி போறாளே ஆதிக்கம் போட்டு அன்பா பேசி தடைய தாண்டி போறாளே பெண் குழு : தாலியும் வேண்டாமா தாம்பூலம் வேண்டாமா மாலையும் மஞ்சளும் வேண்டாமா வெண்ணிலவு மின்னதானே சூரியனும் வேண்டாமா ஒளிவின் துள்ளி மட்டும் போதுங்கரா பெண் : அடையாளம் வேண்டாம் அறம் வேண்டாம் அழகிய பொய்கள் அது வேண்டாம் பெண் : கனவாளன் வேண்டாம் கரம் வேண்டாம் பொன்னாலே பின்னிய வலை வேண்டாம் பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ பெண் : காதலிக்க நேரமில்ல கண் கசக்க ஆசை இல்ல காதல் தரும் மூட்டை எல்லாம் தூக்கி போகதேவையில்ல பெண் : கல்யானசாலையில ஓடும் உலக வண்டியில நானும் ஒரு சக்கரமாகி ஊருண்டோட தேவையில்லை பெண் : உன் வீட்டில் பூக்கோலம் போடும் பெண் நானில்லை உன் ஏட்டில் பெண்ணென்று நீ தீட்டும் தேனில்லை பெண் குழு : அடையாளம் வேண்டாம் அறம் வேண்டாம் அழகிய பொய்கள் அது வேண்டாம் பெண் குழு : கனவாளன் வேண்டாம் கரம் வேண்டாம் பொன்னாலே பின்னிய வலை வேண்டாம் பெண் : ஆண்மை என்ற ஆண்கள் உண்டு மென்மை இங்கில்ல பெண் : மென்மை இங்கில்ல பெண் : கூட வரும் பாதை நிலவாய் யாரும் இங்கில்லை பெண் : யாரும் இங்கில்லை பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ
Song information
Singer: Manasi M.M
Music by: Radhan
Lyrics by: Vivek
Release information: From Miss Shetty Mr Polishetty (2023) · Singer: Manasi M.M · Lyricist: Vivek · Music: Radhan
Explore this song
- Singer: Manasi M.M
- Film / album: Miss Shetty Mr Polishetty
- Composer: Radhan
- Lyricist: Vivek