Roman script
Singers : G. V. Prakash Kumar and Srinisha Jayaseelan Music by : Vibin R Male Part No mattum solladha En heart-ukul hifi-ah Unnai thanguren wife-ah Enkooda vaazha vaayenma Male Part Poo-nu kolladha Oru EMI loan-ah pol Moththa kadhala muthama Un kannam full-ah thaarenma Female Part Solladha password-ah Unmela yedho aasai Unnala too bad-ah naan aanenae Yedhedho love code-ah Kannala kannil pottu Thoorama thoorama enga kootti poriyo Male Part Rocket-ah pol nenja thaakkuriyae Make up-la vantha minminiyae Naan nerungi kitta vandha En knockout pannura kanmaniyae Male Part Scene edhukku adi symphony-eh Un sirippu oru tan honey-eh Unnai ennai serthu vachu Kaadhal tweet podava ponmaniyae Male Part Ora kannil neeyum paartha Vekkam thalli saayuren Konja neram pesa thaanae Pakkam vandhu theyura Male Part Theera theera aasaiyellam Kotti kotti theekkura Kekkama nee pona yedho aaguren Female Part Nerungida paarkum pozhudhu Thadumaarum manadhu Oru saaral nera maalai pola Bodhai aagudhae Male Part Solla oru vaarthai irundhum Thirakkadha udhadu Ennai kenja vittu kenja vittu Ullukulla aattam podum Male Part Rocket-ah pol nenja thaakkuriyae Make up-la vantha minminiyae Naan nerungi kitta vandha En knockout pannura kanmaniyae Male Part Scene edhukku adi symphony-eh Un sirippu oru tan honey-eh Unnai ennai serthu vachu Kaadhal tweet podava ponmaniyae Female Part Thollaigal pannadha Oru madhiri crazy-ah Indha kaadhalin phobia Ippa maari pochu unnaala Female Part Naan enna senjaalum En koodavae bestie-ah Ennai thaangikko gettiya Ini thalli oda paakkadhae Female Part Paakkadhae…
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : விபின். ஆர் ஆண் : நோ மட்டும் சொல்லாத என் ஹார்ட்டுக்குள் hifi யா உன்னை தாங்குறேன் wife ஆ என்கூட வாழ வாயேன்மா ஆண் : போ ன்னு கொல்லாத ஒரு EMI லோன போல் மொத்தமா காதல முத்தமா உன் கன்னம் புல்லா தாறேன்மா பெண் : சொல்லாத பாஸ்வேர்ட உன்மேல எதோ ஆசை உன்னால டூ பேடா நான் ஆனேனே ஏதேதோ லவ் கோட கண்ணால கண்ணில் போட்டு தூரமா தூரமா எங்க கூட்டி போறியோ ஆண் : ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே மேக்கப்ல வந்த மின்மினியே நான் நெருங்கி கிட்ட வந்தா ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே ஆண் : சீன் எதுக்கு அடி சிம்போனியே உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே உன்னை என்னை சேர்த்து வச்சு காதல் ட்வீட் போடவா பொன்மணியே ஆண் : ஒரு கண்ணில் நீயும் பார்த்தா வெக்கம் தள்ளி சாயுறேன் கொஞ்ச நேரம் பேச தானே பக்கம் வந்து தேயுற ஆண் : தீர தீர ஆசையெல்லாம் கொட்டி கொட்டி தீக்குற கேக்காம நீ போனா ஏதோ ஆகுறேன் பெண் : நெருங்கிட பார்க்கும் பொழுது தடுமாறும் மனது ஒரு சாரல் நேர மாலை போல போதை ஆகுதே ஆண் : சொல்ல ஒரு வார்த்தை இருந்தும் திறக்காத உதடு என்னை கெஞ்ச விட்டு கெஞ்ச விட்டு உள்ளுக்குள்ள ஆட்டம் போடும் ஆண் : ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே மேக்கப்ல வந்த மின்மினியே நான் நெருங்கி கிட்ட வந்தா ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே ஆண் : சீன் எதுக்கு அடி சிம்போனியே உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே உன்னை என்னை சேர்த்து வச்சு காதல் ட்வீட் போடவா பொன்மணியே பெண் : தொல்லைகள் பண்ணாத ஒரு மாதிரி crazy யா இந்த காதலின் போபியா இப்ப மாறி போச்சு உன்னால பெண் : நான் என்ன செஞ்சாலும் என் கூடவே பெஸ்டியா என்னை தாங்கிக்கோ கெட்டியா இனி தள்ளி ஓட பாக்காதே பெண் : பாக்காதே....
Song information
Singers: G. V. Prakash Kumar and Srinisha Jayaseelan
Music by: Vibin R
Release information: From Login (2021) · Singer: G. V. Prakash Kumar and Srinisha Jayaseelan · Lyricist: Tamilmani · Music: Vibin R
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Srinisha Jayaseelan
- Film / album: Login
- Composer: Vibin R