தமிழ்
பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ் ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ் அட மன்னாதி மன்னன்மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே அட மன்னாதி மன்னன்மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே பறந்தா மேகங்கள் ஓடினால் வானங்கள் பாடினால் கானாங்கள் ஆடுவோம் வாருங்கள் ஆண்குழு : துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து ஆண்: அடியே ராஜாத்தி சிரிச்சா ரோஜா பூ உனக்கா சொல்லித் தரணும் ஆஆஆ இது தான் ராஜாங்கம் எதுக்கு பூர்வாங்கம் இனி யார் சொந்தம் வரனும் ஏஏஏ அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜாப் பூ உனக்கா சொல்லித் தரணும் இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம் இனி யார் சொந்தம் வரனும் இடை தங்கம் நடை வைரம் இதழ் பவழம் நகை முத்து நீ விண்ணுலகப் பூந்தோட்டமா ஆ ஆ ஆ பெண்: பருவம் ராகங்கள் அழகே கானங்கள் சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள் ஆண்குழு : துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ் ஆண்குழு : துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண்: கமலா கல்யாணி வசந்தா வந்தாளா மூணு மூணு பொண்ணுங்க பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரை கண்ணுங்க ஹேஹே ஹேஹே கமலா கல்யாணி வசந்தா வந்தாளா மூணு மூணு பொண்ணுங்க பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரை கண்ணுங்க ஒரு கட்டு ஒரு மெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை... ஒருத்தி பி.ஏ. யாம் ஒருத்தி எம்.ஏ. யாம் இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம் ஆண்குழு: துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து துத்து துதூத்து பெண்: ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்
Song details
படம்: நினைத்தாலே இனிக்கும் (1979)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் & எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
Album: நினைத்தாலே இனிக்கும்
- Singer: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் & எல்.ஆர். ஈஸ்வரி
- Film / album: நினைத்தாலே இனிக்கும்
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஜெயபிரதா
- Actor: ரஜினிகாந்த்
- Actor: கீதா
- Actor: ஜெயசுதா
- Actor: சரத் பாபு
- Actor: நாராயண ராவ்
- Actor: எஸ். வி. சேகர்