Roman script
Singers : Sunitha Sarathy and Unni Krishnan Music by : Ilaiyaraja Female Part Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Female Part Kola meni thaan Endhan kanavil thondrumae Varam thaaraadho…. poomaram Ini theeraadho kaadhal dhaagam Male Part Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Male Part Kola meni thaan Endhan kanavil thondrumae Varam thaaraadho…. poomaram Ini theeraadho kaadhal dhaagam Female Part Ninaitha varam kettu Manam padikkum oru paattu Male : Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Female Part Nooru nooru aangal Ingu paarkiren Ingu veru yaaru Avanukkeedu ketkiren Male Part Vaanil nooru kodi Undu thaaragai Oli veesum nilavu pola Endhan kaarigai Female Part Aagaayam kaanaadha devan Male : Aanaalum en pennai Nerunga mudiyumaa Female Part Ninaitha varam kettu Manam padikkum oru paattu Male Part Nananaa….aaaa……..aaa… Na na na na na na naaaaa…… Na na na na na na naaaaa…… Nananaa….aaaa……..aaa… Male Part Penmai endra Solluketra moganam Aval bramman indha Ulagukkeendra seedhanam Female Part Seedhanangal koduththu Vaanga mudiyumaa Ada thendral modhi Imaiyam enna sariyumaa Male Part Veenaaga vaai vaarththai yeno Female : Veraarum en anbai Nerunga mudiyumaa Male Part Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Female Part Kola menidhaan Endhan kanavil thondrumae Varam thaaradho…. poomaram Ini theeraadho kaadhal dhaagam Male Part Ninaitha varam kettu Manam padikkum oru paattu Female : Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru
தமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுனிதா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று பெண் : கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம் ஆண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று ஆண் : கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம் பெண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு ஆண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று பெண் : நூறு நூறு ஆண்கள் இங்கு பார்க்கிறேன் இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன் ஆண் : வானில் நூறு கோடி உண்டு தாரகை ஒழி வீசும் நிலவு போல எந்தன் காரிகை பெண் : ஆகாயம் காணாத தேவன் ஆண் : ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா பெண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு ஆண் : ........................................................... ஆண் : பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம் அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈன்ற சீதனம் பெண் : சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா அட தென்றல் மோதி இமையம் என்ன சரியுமா ஆண் : வீணாக வாய் வார்த்தை ஏனோ பெண் : வேராரும் என் அன்பை நெருங்க முடியுமா ஆண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று பெண் : கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம் ஆண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு பெண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
Song information
Singers: Sunitha Sarathy and Unni Krishnan
Music by: Ilaiyaraja
Release information: From Kadhal Rojavae (2000) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Sunitha Sarathy and Unni Krishnan
- Film / album: Kadhal Rojavae
- Composer: Ilaiyaraja