Roman script
Singer : Surmukhi Music by : Chakravarthy Lyrics by : D. Babu Carnatic : …………… Chorus : Vinnai aalum endrum undhan Kaalgal pootri magizhvom Anuthinam unnai arinthom saranadainthom Paruvaththil mazhai pozhinthom Nadanamaai uruginom Female Part Nilavoli mugamaai Nadampuribaval naan Iruvizhi chiraiyil Unnai adaiththaval naan Manam kulirnthidumae Ninaivazhaigalilae Anutdhinam oru pudhu sugamena Manam magizhnthidumo Mathi mayangidumo Chorus ……………. Carnatic : ……………. Female Part Karungkuzhal neendhi varum Mugilinamoo Asainthidum thogaimayil Ivalidam thorthidave Thinam varumo nadamidumo Female Part Kalaimagal uruvaai Piranthavalthanoo Kanavugal thaandi Ival vizhigalil sudar oli irulai Vilakkumae Vaan vazhivida boomiyil ival Kaal pathinthidumo Female Part Nilavoli mugamaai Nadampuribaval naan Iruvizhi chiraiyil Unai adaiththaval naan Female Part Manam kulirnthidumae Ninaivazhaigalile Anudhinam oru pudhu sugamena Manam magizhnthidumo Mathi mayangidumo Carnatic : .……………. Chorus …………………. Female Part Ival vizhi paarvai oru Malar kanaiyoo Aval manam kaaiththavalo Pala sugam serththavaloo Female Part Idai asaivil jeithavalo Nadanthidum nathiyoo Alaimagal thanoo Thazhuvidum kaatroo Valarpirai ena valarnthidum Mathi pol dheivamoo Aadidum iru kaal Salangaikal naal oru sugamo Female Part Nilavoli mugamaai Nadampuribaval naan Iruvizhi chiraiyil Unai adaiththaval naan Female Part Manam kulirnthidumae Ninaivazhaigalile Anudhinam oru pudhu sugamena Manam magizhnthidumo Mathi mayangidumo Carnatic : ……………………..
தமிழ்
பாடகி : சுர்முக்கி இசை அமைப்பாளர் : சக்ரவத்தி இசை ஆசிரியர் : டி. பாபு கர்நாட்டிக் : ....................... குழு : விண்ணை ஆளும் என்றும் உந்தன் கால்கள் போற்றி மகிழ்வோம் அனுதினம் உன்னை அறிந்தோம் சரணடைந்தோம் பருவத்தில் மழை பொழிந்தோம் நடனமாய் உருகினோம் பெண் : நிலவொளி முகமாய் நடம்புரிபவள் நான் இருவிழிச்சிறையில் உன்னை அடைத்தவள் நான் மனம் குளிர்ந்திடுமே நினைவலைகளிலே அனுதினம் ஒரு புது சுகமென மனம் மகிழ்ந்திடுமோ மதி மயங்கிடுமோ குழு : .................. கர்நாட்டிக் : ................. பெண் : கருங்குழல் நீந்தி வரும் முகிலினமோ அசைந்திடும் தோகைமயில் இவளிடம் தோற்றிடவே தினம் வருமோ நடமிடுமோ பெண் : கலைமகள் உருவாய் பிறந்தவள் தானோ கனவுகள் தாண்டி இவள் விழிகளில் சுடர் ஒளி இருளை விளக்குமே வான் வழிவிட பூமியில் இவள் கால் பதித்திடுமோ பெண் : நிலவொளி முகமாய் நடம்புரிபவள் நான் இருவிழிச்சிறையில் உனை அடைத்தவள் நான் பெண் : மனம் குளிர்ந்திடுமே நினைவலைகளிலே அனுதினம் ஒரு புது சுகமென மனம் மகிழ்ந்திடுமோ மதி மயங்கிடுமோ கர்நாட்டிக் : ................ குழு : ..................... பெண் : இவள் விழி பார்வை ஒரு மலர் கணையோ அவள் மனம் கைத்தவளோ பல சுகம் சேர்ந்தவளோ பெண் : இடை அசைவில் ஜெயித்தவளோ நடந்திடும் நதியோ அலைமகள் தானோ தழுவிடும் காற்றோ வளர்பிறை என வளர்ந்திடும் மதி போல் தேகமோ ஆடிடும் இரு கால் சலங்கைகள் நாள் ஒரு சுகமோ பெண் : நிலவொளி முகமாய் நடம்புரிபவள் நான் இருவிழிச்சிறையில் உன்னை அடைத்தவள் நான் பெண் : மனம் குளிர்ந்திடுமே நினைவலைகளிலே அனுதினம் ஒரு புது சுகமென மனம் மகிழ்ந்திடுமோ மதி மயங்கிடுமோ கர்நாட்டிக் : ................
Song information
Singer: Surmukhi
Music by: Chakravarthy
Lyrics by: D. Babu
Release information: From Yaathisai (2023) · Singer: Surmukhi · Lyricist: D. Babu · Music: Chakravarthy
Explore this song
- Singer: Surmukhi
- Film / album: Yaathisai
- Composer: Chakravarthy
- Lyricist: D. Babu