Roman script
Singer : Hariharan Music by : Deva Lyrics by : Ilaya Kamban Male Part ………………. Male Part Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male Part Natchaththramae kooda vaa kooda vaa Akkaa magala paada vaa paada vaa Naan paadum raagam aval allavaa…aa…aa… Male Part Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male Part Kolaaru thangam illaamal Ava maeni jolikkumadi Ghoginur vairam illaamal Ava mookku jolikkumadi Male Part Kolaaru thangam illaamal Ava maeni jolikkumadi Ghoginur vairam illaamal Ava mookku jolikkumadi Male Part En veettu thottaththilae Malligaippoo chedi onnu vahirukkaen Ennoda aasaiyaiththaan Pooththirukkum pookkalil kotti vachchen Male Part Aaniyila nalla naal kurichchi Aavaniyil oru paakku vachchi En akkaa maga avalaththaan Kai pudikka poraen Male Part Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male Part Aagaayam rendu pattaalum Ava mchchil kalanthiruppaen Ava melae mazhai vizhunthaalum Adipattu naan thudippaen Male Part Vaazhvirukkum kaalam ellaam Avalukku nizhalaa naan iruppean Aval nadakkum paadhaiyellaam Anudhinam poovaal naan thudaippaen Male Part Kannukkullae koyil katti vaippaen Kanmaniya adhil vittu vaippaen Ava kaal kolusaa naan irukka Jenmam yaezhu eduppaen Male Part Nilave nilave thaalam podu Paattonnu paada poraen Malare malare raagam thedi Paattonnu paada poraen Male Part Natchaththramae kooda vaa kooda vaa Akkaa magala paada vaa paada vaa Naan paadum raagam aval allavaa…aa…aa… Male Part ………………..
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : இளையகம்பன் ஆண் : ........................... ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா அக்கா மகள பாட வா பாட வா நான் பாடும் ராகம் அவள் அல்லவா...ஆ...ஆ.... ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : கோலாரு தங்கம் இல்லாமல் அவ மேனி ஜொலிக்குமடி கோஹினூர் வைரம் இல்லாமல் அவ மூக்கு ஜொலிக்குமடி ஆண் : கோலாரு தங்கம் இல்லாமல் அவ மேனி ஜொலிக்குமடி கோஹினூர் வைரம் இல்லாமல் அவ மூக்கு ஜொலிக்குமடி ஆண் : என் வீட்டு தோட்டத்திலே மல்லிகைப்பூ செடி ஒண்ணு வச்சிருக்கேன் என்னோட ஆசையைத்தான் பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன் ஆண் : ஆனியில நல்ல நாள் குறிச்சி ஆவணியில் ஒரு பாக்கு வச்சி என் அக்கா மக அவளத்தான் கை புடிக்கப்போறேன்..... ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன் அவ மேலே மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன் ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன் அவ மேலே மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன் ஆண் : வாழ்விருக்கும் காலம் எல்லாம் அவளுக்கு நிழலா நான் இருப்பேன் அவள் நடக்கும் பாதையெல்லாம் அனுதினம் பூவால் நான் துடைப்பேன் ஆண் : கண்ணுக்குள்ளே கோயில் கட்டி வைப்பேன் கண்மணிய அதில் விட்டு வைப்பேன் அவ கால் கொலுசா நான் இருக்க ஜென்மம் ஏழு எடுப்பேன் ஆண் : நிலவே நிலவே தாளம் போடு பாட்டொண்ணு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொண்ணு பாட போறேன் ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா அக்கா மகள பாட வா பாட வா நான் பாடும் ராகம் அவள் அல்லவா....ஆ....ஆ.... ஆண் : ........................
Song information
Singer: Hariharan
Music by: Deva
Lyrics by: Ilaya Kamban
Release information: From Thai Poranthachu (2000) · Singer: Hariharan · Lyricist: Ilayakamban · Music: Deva
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Thai Poranthachu
- Composer: Deva
- Lyricist: Ilaya Kamban