Roman script
Singers : P. Leela and Trichy Loganathan Music by : G. Ramanathan Female Part Aaa….aaa….aaa…aa….. Male : Hmm mm mm m mm …. Female Part Nilavae nee thaan thoothu sellaayoo O .. oo.. oo.. oo.. Male : Nilavae nee thaan thoothu sellaayoo O .. oo.. oo.. oo.. Both : Naeril en kaadhalai nee sollaayoo En mael kobamaa Naeril en kaadhalai nee sollaayoo En mael kobamaa … en mael kobamaa Vennilavae nee thaan thoothu sellaayoo… Female Part Naeramidhae anuraaga geethamae Female Part Naeramidhae anuraaa geethamae Vaazhvil inbamae… aa..aa..aa.aa Female Part Naeramidhae anuraaga geethamae Vaazhvil inbamae Male Part Singaara vandu poongaavai kandu Neengaadhu endrumae ..aaaa …aaaa …aaaa.. Male Part Singaara vandu poongaavai kandu Neengaadhu endrumae Both : Nilavae nee thaan thoothu sellaayoo….. O .. oo.. oo.. oo.. Nilavae nee thaan thoothu sellaayo..
தமிழ்
பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமனாதன் பெண் : ஆ...ஆஅ...ஆ....ஆ....ஆ... ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : நிலவே நீ தான் தூது செல்லாயோ ஓ .. ஓ.. ஓ.. ஓ.. ஆண் : நிலவே நீ தான் தூது செல்லாயோ ஓ .. ஓ …ஓ ..ஓ இருவர் : நேரில் என் காதலை நீ சொல்லாயோ என் மேல் கோபமா நேரில் என் காதலை நீ சொல்லாயோ என் மேல் கோபமா….. என் மேல் கோபமா வெண்ணிலவே நீ தான் தூது செல்லாயோ… பெண் : நேரமிதே அனுராக கீதமே பெண் : நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே… ஆ..ஆ..ஆ.ஆ பெண் : நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே ஆண் : சிங்கார வண்டு பூங்காவை கண்டு நீங்கா தென்றுமே ..ஆஆ …ஆஆ …ஆஆ.. ஆண் : சிங்கார வண்டு பூங்காவை கண்டு நீங்கா தென்றுமே இருவர் : நிலவே நீ தான் தூது செல்லாயோ….. ஓ .. ஓ …ஓ ..ஓ நிலவே நீ தான் தூது செல்லாயோ
Song information
Singers: P. Leela and Trichy Loganathan
Music by: G. Ramanathan
Release information: From Manoratham (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Leela and Trichy Loganathan
- Film / album: Manoratham
- Composer: G. Ramanathan