Roman script

Singer : Vani Jairam

Music by : Chandrabose

Chorus

……………..

Female Part

Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female Part

Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female Part

Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Chorus

……………..

Female Part

Haei…..yaenintha kobam muraithaanaa

Ennai paaraai

Maalai kaalukku keezhae vizhalaamaa

Enna paavam

Female Part

Thaalangal podungal

Thaalangal poda sogangal aayiram

Pogum naal varumaa

Female Part

Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female Part

Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Chorus

……………..

Female Part

Oo…..kodaikkul vaadum nizhal naanae

Veyyil naanae

Aasai paarvaikku naanae azhagaanaen

Anthi maalai

Female Part

Naalodru paarungal paadhangal aada

Naanangu paaduvaen ananthamthan thalaivaa….

Female Part

Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female Part

Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae…ae…..

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ..............................

பெண் : நிலவை மேகம் மூடுதே

இளமை காலம் ஏங்குதே

மேடை தேடும் பாடல் நான்

ராகம் தேடும் வீணை நான் ஓ....ஓ....ஒ....

பெண் : நிலவை மேகம் மூடுதே

இளமை காலம் ஏங்குதே

மேடை தேடும் பாடல் நான்

ராகம் தேடும் வீணை நான் ஓ....ஓ...ஒ....

பெண் : நிலவை மேகம் மூடுதே

இளமை காலம் ஏங்குதே

குழு : ..........................

பெண் : ஹேய்...ஏனிந்த கோபம் முறைதானா

என்னை பாராய்

மாலை காலுக்கும் கீழே விழலாமா

என்ன பாவம்

பெண் : தாளங்கள் போடுங்கள்

தாளங்கள் போட சோகங்கள் ஆயிரம்

போகும் நாள் வருமா

பெண் : நிலவை மேகம் மூடுதே

இளமை காலம் ஏங்குதே

மேடை தேடும் பாடல் நான்

ராகம் தேடும் வீணை நான் ஓ....ஓ...ஒ....ஒ....

பெண் : நிலவை மேகம் மூடுதே

இளமை காலம் ஏங்குதே

குழு : ...........................

பெண் : ஓஓ.......கோடைக்குள் வாடும் நிழல் நானே

வெய்யில் நானே

ஆசை பார்வைக்கு நானே அழகானேன்

அந்திமாலை

பெண் : நாளொன்று பாருங்கள் பாதங்கள் ஆட

நானங்கு பாடுவேன் ஆனந்தம்தான் தலைவா.......

பெண் : நிலவை மேகம் மூடுதே

இளமை காலம் ஏங்குதே

மேடை தேடும் பாடல் நான்

ராகம் தேடும் வீணை நான் ஓ....ஓ...ஒ....ஒ....

பெண் : நிலவை மேகம் மூடுதே

இளமை காலம் ஏங்குதே....ஏ......

Song information

Singer: Vani Jairam

Music by: Chandrabose

Release information: From Engal Thaikulame Varuga (1986) · Lyricist: Na. Kamarasan

Explore this song