Roman script
Singers : Dhanush and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Ahaaa…aaa Ahaaa..aaa..haan Ahaaa…aaaaa.. Ahaaa…aaa..haaan Male Part {Nijamellam maranthu pochu Pennae unnalae Ninaivellam kanava pochu Kannae unnalae Nirai maadham nilaivai kaanum Pennae unnalae pennae unnalae} (2) Male Part Hei paakathae paakathae Pennae pothum Baarangal thaangathae Pennae pothum Bodhaigal thaarathae Pennae pothum Pennae pothum Chorus {Don’t give a heck About the witch} (5) Chorus {Don’t give a Don’t give a heck About the witch} (5) Male Part Oorellam onnaga seruthamma Naan mattum en orama Yethetho nenjukkul vechurukka Nan baaramaa Male Part Koodatha ennangal kooduthamma Thaangaathu en koodu ma Pataalum kettaalum ketkaathuma En neramaa… Male Part Oh vitil poochi Vilakaa suduthu Vevaram puriyama Velakum azhuthu Male Part Eh paarkaamal paakatha Pennae pothum Baarangal thaangathu Pennae pothum Bodhaigal thaarathae Pennae pothum Pennae pothum Pennae pothum Male Part Nijamellam maranthu pochu..haan Ninaivellam kanava pochu..haan Nirai maadham nilaivai kaanum..haan Pennae unnalae Chorus Don’t give a heck About the witch {Don’t give a Don’t give a heck About the witch} (7) Witch..witch..witch..witch Male Part {Don’t give a Don’t give a heck About the witch} (4)
தமிழ்
பாடகா்கள் : தனுஷ், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : .............................. ஆண் : { நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே } (2) ஆண் : ஹேய் பாக்காதே பாக்காதே பெண்ணே போதும் பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும் போதைகள் தாராதே பெண்ணே போதும் பெண்ணே போதும் குழு : { டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (5) குழு : { டோன்ட் கிவ் அ டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (5) ஆண் : ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா நான் மட்டும் ஏன் ஓரமா ஏதேதோ நெஞ்சுக்குள் வெச்சுருக்க நான் பாரமா ஆண் : கூடாத எண்ணங்கள் கூடுதம்மா தாங்காது என் கூடு மா பட்டாலும் கேட்டாலும் கேட்காதுமா என் நேரமா ஆண் : ஓ விட்டில் பூச்சி விளக்க சுடுது விவரம் புரியாம விளக்கும் அழுது ஆண் : ஹேய் பாா்க்காமல் பாக்காத பெண்ணே போதும் பாரங்கள் தாங்காது பெண்ணே போதும் போதைகள் தாராதே பெண்ணே போதும் பெண்ணே போதும் பெண்ணே போதும் ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு ஹான் நினைவெல்லாம் கனவா போச்சு ஹான் நிறை மாதம் நிலவை காணும் ஹான் பெண்ணே உன்னாலே குழு : டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் { டோன்ட் கிவ் அ டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (7) விட்ச் விட்ச் விட்ச் விட்ச் ஆண் : { டோன்ட் கிவ் அ டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (4)
Song details
Singers: Dhanush and Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From Ethir Neechal (2013 Film) (2013) · Lyricist: Dhanush
- Singer: Dhanush and Anirudh Ravichander
- Film / album: Ethir Neechal (2013 Film)
- Composer: Anirudh Ravichander