Roman script
Singer : Vineeth Srinivasan Music by : Ghibran Male Part Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi Mayilthogaiyai ivan vasanai Thaaiyagidum aan devathai Anbin uyaram uruvam thayumanavan Male Part Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi Male Part Ulagai indha ulagai Arumugam seiyum oruvan Oliyai vazhithunaiyaai Viral pidithidum thalaivan Male Part Pizhaiyai naam pizhaiyai Thirithidum oru kavithai Thanthai un nizhalil Nizhaithiduma kavalai Male Part Thaaiyaga maara Muyalvaai pala neram Unai meeri adaivaai Pillai enum vedam Thaaipattam nenjodu Sumakkum thanthaiyae Male Part Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi Mayilthogaiyai ivan vasanai Thaaiyagidum aan devathai Anbin uyaram uruvam thayumanavan Male Part Madiyae ivan madiyae Maragatha thalaiyanaiyae Mazhalai than mazhalai Kurumbinil ivan nagalae Male Part Vidiyal pudhu vidiyal Koduthidum kathiravanae Nilavum kanvalarum Kathaigalai kathaipavanae Male Part Thaaiyendra ondril Paal enbathillai Than kangal rendaal Paal oottum annai Uyir thanthu thanai thanthidum Thanthaikkinaiyillai Male Part Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi Mayilthogaiyai ivan vasanai Thaaiyagidum aan devathai Anbin uyaram uruvam thayumanavan Male Part Nigara than nigara Orr thaalattu nee…..
தமிழ்
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய் பேர் இதமாய் ஓர் தந்தை மொழி மயில்தோகையாய் இவன் வாசனை தாயாகிடும் ஆண் தேவதை அன்பின் உயரம் உருவம் தாயுமானவன் ஆண் : நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய் பேர் இதமாய் ஓர் தந்தை மொழி ஆண் : உலகை இந்த உலகை அறிமுகம் செய்யும் ஒருவன் ஒளியாய் வழி துணையாய் விரல் பிடித்திடும் தலைவன் ஆண் : பிழையை நம் பிழையை திருத்திடும் ஒரு கவிதை தந்தை உன் நிழலில் நிலைத்திடுமா கவலை ஆண் : தாயாக மாற முயல்வாய் பல நேரம் உன்னை மீறி அடைவாய் பிள்ளை என்னும் வேடம் தாய்பட்டம் நெஞ்சோடு சுமக்கும் தந்தையே ஆண் : நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய் பேர் இதமாய் ஓர் தந்தை மொழி மயில்தோகையாய் இவன் வாசனை தாயாகிடும் ஆண் தேவதை அன்பின் உயரம் உருவம் தாயுமானவன் ஆண் : மடியே இவன் மடியே மரகத தலையணையே மழலை தன் மழலை குறும்பினில் இவன் நகலே ஆண் : விடியல் புது விடியல் கொடுத்திடும் கதிரவனே நிலவும் கண்வளரும் கதைகளை கதைப்பவனே ஆண் : தாயென்ற ஒன்றில் பால் என்பதில்லை தன் கண்கள் ரெண்டால் பால் ஊட்டும் அன்னை உயிர் தந்து தனை தந்திடும் தந்தைக்கிணையில்லை ஆண் : நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய் பேர் இதமாய் ஓர் தந்தை மொழி மயில்தோகையாய் இவன் வாசனை தாயாகிடும் ஆண் தேவதை அன்பின் உயரம் உருவம் தாயுமானவன் ஆண் : நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ
Song information
Singer: Vineeth Srinivasan
Music by: Ghibran
Release information: From Aan Devathai (2018) · Lyricist: Soundara Rajan
Explore this song
- Singer: Vineeth Srinivasan
- Film / album: Aan Devathai
- Composer: Ghibran