Roman script
Singer : Deepak Doddera Music by : Vijay Antony Male Part Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh.. Kadigarathil thuli nodi nerathil Endhan uyirodu kalandhu vittaai.. Ooohhh.. Male Part Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh.. Male Part Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh.. Female Part Aahaaa…aaaha…aaahaaa.. Aaahaaa…aaaha…aaahaaa….aaah… Male Part En kaaladi mannil pathinthaalum Naan nooradi uyaram midhakiren Nee ooradi thooram pirinthaalum En uyiril valiyai unargiren Male Part Puthu kollaikaari neeyo En nenjai kaanavillai Naan unnai kanda pinaal En kangal thoongavillai Male Part Idaiveli kuraindhu Iruvarum irukka Oru thuli mazhaiyil Iruvarum kulika Yen indha aasai Aayiram aasai Ennai mayakki vittaayae.. Male Part Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhhoo.. Chorus ……………………… Male Part Un kaigal thotta idam paarthu Naan aayiram mutham kodukiren Siru kaagitham kaiyil kidaithaalum Un peyarai ezhuthi rasikiren Male Part Un kannai uttru paarthaal Latcham vaarthai sollum Athil yetho ondru ennai Engo thooki sellum Male Part Oru kudai pidithu Iruvarum nadaka Viral nuni urasi Veethiyai kadaka Yen intha aasai Aayiram aasai Ennai mayaki vittaayae.. Male Part Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh.. Male Part Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh.. Nenjorathil……
தமிழ்
பாடகர் : தீபக் டோடேரா இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய் ஓஹோ ஆண் : எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ..ஓஹோ ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ பெண் : ஆஹா...ஆஆ..ஹா...ஆஹஹா ஆஹா...ஆஆ..ஹா...ஆஹஹா ஆண் : என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் பறக்கிறேன் நீ ஓரடி தூரம் பிரிந்தாலும் என் உயிரில் வலியை உணர்கிறேன் ஆண் : புது கொள்ளைக்காரி நீயோ என் நெஞ்சை காணவில்லை நான் உன்னை கண்ட பின்னால் என் கண்கள் தூங்கவில்லை ஆண் : இடைவெளி குறைந்து இருவரும் இருக்க ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க என் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ குழு : .............................. ஆண் : உண் கைகள் தொட்ட இடம் பார்த்து நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன் சிறு காகிதம் கையில் கிடைத்தாலும் உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் ஆண் : உன் கண்ணை உற்று பார்த்தால் லட்சம் வார்த்தை சொல்லும் அதில் எதோ ஒன்று என்னை எங்கோ தூக்கி செல்லும் ஆண் : ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க விரல் நுனி உரசி வீதியை கடக்க என் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ ஆண் : எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ..ஓஹோ .. நெஞ்சோரத்தில்.....
Song information
Singer: Deepak Doddera
Music by: Vijay Antony
Release information: From Pichaikkaran (2016) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Deepak Doddera
- Film / album: Pichaikkaran
- Composer: Vijay Antony