Roman script
Singer : Vani Jairam Music by : Manoj – Gyan Lyrics by : Vaali Female Part Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female Part Un kangalilae yaen eeramo Un nenjinilae enna paaramo Athai ennidam sollaayo Female Part Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female Part Endrum ooraarkku noi varumpothu Athu unnaalae theeraatho Indru un maeni vaadidum pothu Thunbam ennaalae theeraatho Female Part Un mounangalthaan enna maayamo Un manathinilae enna kaayamo Athai ennidam sollaayo Female Part Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female Part Antha neermegam vaanaththai moodum Adhai poongaatru kalaikkaatho Nenjil yaedhetho sogangal koodum Adhai en paattu thanikkaatho Female Part Un paarvaiyilae yaen vaattamo Un paathaiyilae enna maattramo Adhai ennidam sollaayo Female Part Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Female Part Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Un kangalilo yaen eeramo Un nenjinilae enna paaramo Adhai ennidam sollaayo Female Part Nenjil orae raagam shruthi pedhamenna Nee ennidam sollaayo Nee ennidam sollaayo Nee ennidam sollaayo…
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : வாலி பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : உன் கண்களிலே ஏன் ஈரமோ உன் நெஞ்சினிலே என்ன பாரமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது அது உன்னாலே தீராதோ இன்று உன் மேனி வாடிடும் போது துன்பம் என்னாலே தீராதோ பெண் : உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ உன் மனதினிலே என்ன காயமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : அந்த நீர்மேகம் வானத்தை மூடும் அதை பூங்காற்று கலைக்காதோ நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும் அதை என் பாட்டு தணிக்காதோ பெண் : உன் பார்வையிலே ஏன் வாட்டமோ உன் பாதையிலே என்ன மாற்றமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ உன் கண்களிலே ஏன் ஈரமோ உன் நெஞ்சினிலே என்ன பாரமோ அதை என்னிடம் சொல்லாயோ பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன நீ என்னிடம் சொல்லாயோ நீ என்னிடம் சொல்லாயோ நீ என்னிடம் சொல்லாயோ.....
Song information
Singer: Vani Jairam
Music by: Manoj – Gyan
Lyrics by: Vaali
Release information: From Thambathyam (1987) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Thambathyam
- Composer: Manoj – Gyan
- Lyricist: Vaali