Roman script
Singers : Jayadev and Rajalakshmy Music by : Vijay Antony Male Part Ye nenjaankootil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Katti pottu kaadhal seigiraai muthugil Katterumbu polae urgiraai Male Part Kaadhal dhaanae idhu kaadhal dhaanae Unnai ninaipadhai niruthivitaal Nenju yennadi thudikavillai Male Part Ennam yaavaiyum azhithuvitten Innum poomugam marakavillai Male Part Nenjaankootil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Male Part Ye vinnai thudaikindra mugilai velli nilavai Manjal natchathirathai Ennai thedi mannil varavazhithu Unnai kaadhalipadhai uraipen Male Part Indru pirakindra poovukum siru pullukum Kaadhal uraithumudithen Ullam kaadhalikum unaku matum Innum solavillaiyae illaiyae Male Part Latcham pala latcham endru Thaaimozhiyil soll iruka Otha chollu sikavillai edhanaalae Male Part Pandhi vacha veetukaari Paathirathai kazhuvittu pattiniyaai Kidapalae adhu polae Male Part Nenjaankoottil nenjaankoottil Nenjaankoottil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Female Part ………………………………………… Male Part Chinna chinna chella kurumbum seeni chiripum Ennai seerazhikudhae Viru viruvena vazharum pazham Endhan viradhangalai velludhae Male Part Unnai karam patri izhuthu valai udaithu Kaadhal sollida cholludhae Vekam iru pakkam meesai mulaithu ennai Kuthi kuthiyae kolludhae Male Part Kaadhal endhan veedhi vazhi Kaiyai veesi vandha pinnum Kaal kaduka kaathiruku edhanaalae Male Part February maadhathuku Naalu onnu koodi vara Aandu naalu kaathirukum adhu polae Male Part Nenjaankoottil nenjaankoottil Nenjaankoottil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Male Part Kaadhal dhaanae idhu kaadhal dhaanae Unnai ninaipadhai niruthivitaal Nenju yennadi thudikavillai Male Part Ennam yaavaiyum azhithuvitten Innum poomugam marakavillai Male Part { Nenjaankootil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai } (2)
தமிழ்
பாடகி : ராஜலட்சுமி பாடகர் : ஜெயதேவ் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ஏ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் கட்டி போட்டு காதல் செய்கிறாய் முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய் ஆண் : காதல் தானே இது காதல் தானே உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை ஆண் : எண்ணம் யாவையும் அழித்து விட்டேன் இன்னும் பூமுகம் மறக்கவில்லை ஆண் : ஏ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் ஆண் : ஏ விண்ணை துடைக்கின்ற முகிலை வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை என்னை தேடி மண்ணில் வரவழைத்து உன்னை காதலிப்பதை உரைப்பேன் ஆண் : இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன் உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையே ஆண் : லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல் இருக்க ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே ஆண் : பந்தி வச்ச வீட்டுகாரி பாத்திரத்தை கழுவிட்டு பட்டினியாய் கிடப்பாளே அது போலே ஆண் : நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் பெண் : .............................. ஆண் : சின்ன சின்ன செல்ல குறும்பும் சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே விறு விறுவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே ஆண் : உன்னை கரம் பற்றி இழுத்து வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை குத்தி குத்தியே கொல்லுதே ஆண் : காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும் கால் கடுக்க காத்திருக்கு எதனாலே ஆண் : பிப்ரவாி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடிவர ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே ஆண் : நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் ஆண் : காதல் தானே இது காதல் தானே உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை ஆண் : எண்ணம் யாவையும் அழித்து விட்டேன் இன்னும் பூமுகம் மறக்கவில்லை ஆண் : { நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் } (2)
Song details
Singers: Jayadev and Rajalakshmy
Music by: Vijay Antony
Release information: From Dishyum (2006) · Lyricist: Vairamuthu
- Singer: Jayadev and Rajalakshmy
- Film / album: Dishyum
- Composer: Vijay Antony