Roman script
Singer : Vijay Prakash Music by : G.V. Prakash Kumar Male Part Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Male Part Nee nenjellaam nindraayae Ninaivellaam vendraayae Enai vittu sendraayae Neengaamalae Kanmunnae vanthaaiyae Kannellaam nindraayae Kanavaaga kalainthaaiyae Male Part Tholaithaalum Andha vaanam tholaiyaadhu Adhu polae Namm kaadhal maaradhu Male Part Enai vittu ponaalum Namm bandham pogaadhu Uyir seththu ponaalum Namm sondham maaradhu Male Part Manam enna sonnaalum Adhu unnai maravaathu Oru kaayam marainthaalum Adhan thazhumbo maraiyaadhu Male Part Hoo hoo hoo ooo Male Part Natpil varum sondhangal Pirinthaal adhu pirindhathu thaan Uravil varum sondhangal Pirinthaal kooda piriyaadhu Andha uravai maatra mudiyathu Male Part Pallam ondril vizhunthaal thaan Uyaram theriyumadi Ullam adhu udainthaal thaan Thuyaram puriyumadi Male Part Nee nenjellaam nindraayae Ninaivellaam vendraayae Enai vittu sendraayae Neengaamalae Kanmunnae vanthaaiyae Kannellaam nindraayae Kanavaaga kalainthaaiyae Male Part Tholaithaalum Andha vaanam tholaiyaadhu Adhu polae Namm kaadhal maaradhu Male Part Enai vittu ponaalum.. Ponaalum Namm bandham pogaadhu.. Pogaadhu Uyir seththu ponaalum Namm sondham maaradhu Male Part Manam enna sonnaalum Sonnaalum Adhu unnai maravaathu.. Maravaathu Oru kaayam marainthaalum Adhan thazhumbo maraiyaadhu Male Part Hoo hoo hoo ooo Male Part Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa
தமிழ்
பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் ஆண் : மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப நிச த ப ம ப த நி நிச த ப ப நிச த ப ம பத நி நிச த ப ப ஆண் : நீ நெஞ்செல்லாம் நின்றாயே நினைவெல்லாம் வென்றாயே எனை விட்டு சென்றாயே நீங்காமலே கண் முன்னே வந்தாயே கண்ணெல்லாம் நின்றாயே கனவாக கலைந்தாயே ஆண் : தொலைத்தாலும் அந்த வானம் தொலையாது அது போலே நம் காதல் மாறாது ஆண் : எனை விட்டு போனாலும் நம் பந்தம் போகாது உயிர் செத்து போனாலும் நம் சொந்தம் மாறாது ஆண் : மனம் என்ன சொன்னாலும் அது உன்னை மறவாது ஒரு காயம் மறைந்தாலும் அதன் தழும்போ மறையாது ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ ஆண் : நட்பில் வரும் சொந்தங்கள் பிரிந்தால் அது பிரிந்ததுதான் உறவில் வரும் சொந்தங்கள் பிரிந்தால்கூட பிரியாது அந்த உறவை மாற்ற முடியாது ஆண் : பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான் உயரம் தெரியுமடி உள்ளம் அது உடைந்தால்தான் துயரம் புரியுமடி ஆண் : நீ நெஞ்செல்லாம் நின்றாயே நினைவெல்லாம் வென்றாயே எனை விட்டு சென்றாயே நீங்காமலே கண் முன்னே வந்தாயே கண்ணெல்லாம் நின்றாயே கனவாக கலைந்தாயே ஆண் : தொலைத்தாலும் அந்த வானம் தொலையாது அது போலே நம் காதல் மாறாது ஆண் : எனை விட்டு போனாலும்.... போனாலும்.... நம் பந்தம் போகாது..... போகாது..... உயிர் செத்து போனாலும் நம் சொந்தம் மாறாது ஆண் : மனம் என்ன சொன்னாலும் சொன்னாலும் அது உன்னை மறவாது மறவாது ஒரு காயம் மறைந்தாலும் அதன் தழும்போ மறையாது ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ ஆண் : மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப நிச த ப ம ப த நி நிச த ப ப நிச த ப ம பத நி நிச த ப ப
Song information
Singer: Vijay Prakash
Music by: G.V. Prakash Kumar
Release information: From 100% Kadhal (2018) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: 100% Kadhal
- Composer: G.V. Prakash Kumar