Roman script
Singers : Srinivas and Mahalakshmi Iyer Music by : S.A. Rajkumar Female Part ………………………. Male Part …………………. Female Part { Nenjam oru Murai nee endradhu Kangal maru murai Paar endradhu } (2) Female Part Rendu karangalum Ser endradhu ullam unaku Thaan endradhu Female Part Sathamindri udhadugalo Mutham enaku tha endradhu Ullam endra kadhavugalo Ullae unnai vaa endradhu Female Part ……………….. Female Part Neethaan neethaan Endhan ullam thirandhu Ullae ullae vandha Mudhal velicham Male Part Neethaan neethaan Endhan uyir kalandhu Nenjai nenjai thotta Mudhal sparisam Female Part Kannam ennum Thee anaipu thuraiyil Chorus Shapo Female Part Un mutham thaanae Patri konda mudhal thee Chorus Shapappo Male Part Killum bodhu Endhan kaiyil kidaitha Chorus Shapo Male Part Un viral Thaanae naanum Thotta mudhal poo Chorus Shapappo Female Part Un paarvai Thaanae endhan nenjil Mudhal salanam Male Part Anbae endrum Nee allavaa kannaal Pesum mudhal kavidhai Female Part Kaalam ulla Kaalam varai nee thaan Endhan mudhal kuzhandhai Male Part Nenjam oru Murai nee endradhu Female Part Kangal maru Murai paar endradhu Male Part Kaadhal endral Adhu poovin vadivam Aanaal ullae adhu Theeyin uruvam Female Part Kaadhal vandhaal Indha boomi nazhuvum Pathaam giragam ondril Paadham paravum Male Part Kaadhal vandhu Nenjukullae nuzhaiyum Chorus Shapo Male Part Oru thatpa veppa Maatrangalum nigazhum Chorus Shapappo Female Part Kaadhal vandhu Kannai thatti ezhupum Chorus Shapo Female Part Adhu oosi Ondrai ullukullae anupum Chorus Shapappo Male Part Indha kaadhal Vandhaal ilai kooda Malai sumakum Female Part Kaadhal endra Vaarthaiyilae ondrai Serndhu naam tholaivom Female Part Kaadhal endra Kaatrinilae thoosi polae Naam alaivom Male Part Nenjam oru Murai nee endradhu Female Part Kangal maru Murai paar endradhu Male Part Rendu karangalum Ser endradhu Female Part Ullam unaku Thaan endradhu Male Part Sathamindri udhadugalo Mutham enaku tha endradhu Female Part Ullam endra Kadhavugalo ullae Unnai vaa endradhu Female Part …………………………….
தமிழ்
பாடகி : மகாலக்ஷ்மி ஐயா் பாடகா் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா் பெண் : ................................... ஆண் : ................................... பெண் : { நெஞ்சம் ஒருமுறை நீ என்றது கண்கள் மறுமுறை பாா் என்றது } (2) பெண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது உள்ளம் உனக்குத்தான் என்றது சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது பெண் : ................................... பெண் : நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம் ஆண் : நீதான் நீதான் எந்தன் உயிா் கலந்து நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பாிசம் பெண் : கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில் குழு : ............................ பெண் : உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ குழு : ............................ ஆண் : கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த குழு : ............................ ஆண் : உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ குழு : ............................ பெண் : உன் பாா்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலனம் ஆண் : அன்பே என்றும் நீ அல்லவா கண்ணால் பேசும் முதல் கவிதை பெண் : காலம் உள்ள காலம் வரை நீதான் எந்தன் முதல் குழந்தை ஆண் : நெஞ்சம் ஒருமுறை நீ என்றது பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது ஆண் : காதல் என்றால் அது பூவின் வடிவம் ஆனால் உள்ளே அது தீயின் உருவம் பெண் : காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும் ஆண் : காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் குழு : ............................ ஆண் : ஒரு தட்பவெப்ப மாற்றங்களும் நிகழும் குழு : ............................ பெண் : காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும் குழு : ............................ பெண் : அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும் குழு : ............................ ஆண் : இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும் பெண் : காதல் என்ற வாா்த்தையிலே ஒன்றாய் சோ்ந்து நாம் தொலைவோம் ஆண் : காதல் என்ற காற்றினிலே தூசி போல நாம் அலைவோம் நெஞ்சம் ஒரு முறை நீ என்றது பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது ஆண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது பெண் : உள்ளம் உனக்குத்தான் என்றது ஆண் : சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது பெண் : உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது பெண் : ...............................
Song details
Singers: Srinivas and Mahalakshmi Iyer
Music by: S.A. Rajkumar
Release information: From Vaseegara (2003) · Lyricist: Lyricist Not Known
- Singer: Srinivas and Mahalakshmi Iyer
- Film / album: Vaseegara
- Composer: S.A. Rajkumar