Roman script

Singers : Karthik and Jonita Gandhi

Music by : Sam C.S

Male Part

Ho ho ho ho ho ooh…

Male Part

Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira

Male Part

Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira

Male Part

Imaikkaadhae pennae

Or nodi un vizhi kaanaa en vizhi

Kanneer suzhal athan ullae

Moozhgadho…

Male Part

Sirikkadhae pennae

Un siru punnagai dhideer minnalai

Endhan nenjam engum alli

Thoovaadho

Female Part

Nee varum.. tharunangal ellaam

Sillendru kuliraai maaridum

Manidha en manam

Vaan meedhu paravai aagidum

Male Part

Oh… iru vizhiyilae uraiyaadal nadathi

dthayathai mella azhagaaga kadathi

Kodumaigal seiyum kolaikaara sirukki neeyadi

Nagangalil ellaam marudhaani sivappu

Udhadugal vittu udhiraadha sirippu

Vayathukku vandha valamaana kozhuppu neeyadi…

Female Part

Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira

Male Part

En kaalai maalai unnodu thaanae

En saalai poovum unnaalae thaanae

Female : Aanmai endraalae un dhegam thaanae

Maarbodu saaindhaal kaatraagirenae

Male Part

Nenjilae puyalondru adikkudhu chellamae

Iragugal parakkudhu ennullae

Ellaam unnaalae

Male Part

Nee thaanae ottikkitta kannula kaathula

Mookkula moochila…

Male Part

Imaikkaadhae pennae

Or nodi un vizhi kaanaa en vizhi

Kanneer suzhal athan ullae

Moozhgadho…

Male Part

Sirikkadhae pennae

Pennae…ae…..sirikkadhae

Female Part

Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஜோனிடா காந்தி

இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹ்

ஆண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு

விட்டு விட்டு துடிக்கிற

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு

தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

ஆண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு

விட்டு விட்டு துடிக்கிற

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு

தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

ஆண் : இமைக்காதே பெண்ணே

ஓர் நொடி உன் விழி காணா என் விழி

கண்ணீர் சுழல் அதன் உள்ளே

மூழ்காதோ

ஆண் : சிரிக்காதே பெண்ணே

உன் சிறு புன்னகை திடீர் மின்னலை

எந்தன் நெஞ்சம் எங்கும் அள்ளி

தூவாதோ

பெண் : நீ வரும் தருணங்கள் எல்லாம்

சில்லென்று குளிராய் மாறிடும்

வனிதையின் மனம்

வான் மீது பறவையாகிடும்

ஆண் : ஓ இரு விழியிலே உரையாடல் நடத்தி

இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி

கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி

நகங்களில் எல்லாம் மருதாணி சிவப்பு

உதடுகள் விட்டு உதிராத சிரிப்பு

வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி

பெண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு

விட்டு விட்டு துடிக்கிற

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு

தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

ஆண் : என் காலை மாலை உன்னோடு தானே

என் சாலை பூவும் உன்னாலே தானே

பெண் : ஆண்மை என்றாலே உன் தேகம் தானே

மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன்

ஆண் : நெஞ்சிலே புயலொன்று அடிக்குது

செல்லமே இறகுகள் பறக்குது

என்னுளே எல்லாம் உன்னாலே

ஆண் : நீ தானே ஒட்டிக்கிட்ட

கண்ணுல காத்துல

மூக்குல மூச்சில

ஆண் : இமைக்காதே பெண்ணே

ஓர் நொடி உன் விழி காணா என் விழி

கண்ணீர் சுழல் அதன் உள்ளே

மூழ்காதோ

ஆண் : சிரிக்காதே பெண்ணே

பெண்ணே ஏ சிரிக்காதே

பெண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு

விட்டு விட்டு துடிக்கிற

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு

தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

Song information

Singers: Karthik and Jonita Gandhi

Music by: Sam C.S

Release information: From Borrder (2021) · Singer: Karthik and Jonita Gandhi · Lyricist: Viveka · Music: Sam C. S

Explore this song