Roman script
Singer : Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Chorus ……………… Female Part Nenachen nenachen Unnaththaan nenachen Nenachen nenachen Unnaththaan nenachen Nenachchatha pudichchenae Namakkithu thirunaalae aadu joraagavae En arugae vaa……laalaalaalaa Female Part Nenachen nenachen Unnaththaan nenachen Nenachchatha pudichchenae Namakkithu thirunaalae aadu joraagavae Female Part Thangaththilae vairangal padhiththathu En meniyae pon meniyae Thottaalenna vaadaatha malarena Vanthaenaiyaa thanthaenaiyyaa Female Part Unnodu naan ennodu nee vaa Naan paadavae nee aadalaam Ennaalumae kondaattamae Ada muththaana muththangal sinthattum vaa vaa Female Part Nenachen nenachen Unnaththaan nenachen Nenachchatha pudichchenae Namakkithu thirunaalae aadu joraagavae Chorus ……………… Female Part Koduththaalaenna kaithannil poovai Alli anaichchaalenna sirichchaalenna Eduththaalenna kaniyandri Saareduththu kondaalenna kudiththaalenna Female Part Achcham enna vetkkam enna vaa Kadhal vanthaal aasai varum Bodhai varum mogam varum Ada pooppola pennundu karkandu vaa vaa Female Part Nenachen nenachen Unnaththaan nenachen Nenachchatha pudichchenae Namakkithu thirunaalae aadu joraagavae En arugae vaa……laalaalaalaa Female Part Nenachen nenachen Unnaththaan nenachen Nenachchatha pudichchenae Namakkithu thirunaalae aadu joraagavae
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் குழு : .............................. பெண் : நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே என் அருகே வா......லாலாலாலா பெண் : நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே பெண் : தங்கத்திலே வைரங்கள் பதித்தது என் மேனியே பொன் மேனியே தொட்டாலென்ன வாடாத மலரென வந்தேனய்யா தந்தேனய்யா பெண் : உன்னோடு நான் என்னோடு நீ வா நான் பாடவே நீ ஆடலாம் எந்நாளுமே கொண்டாட்டமே அட முத்தான முத்தங்கள் சிந்தட்டும் வா வா பெண் : நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே குழு : .............................. பெண் : கொடுத்தாலென்ன கைதன்னில் பூவை அள்ளி அணைச்சாலென்ன சிரிச்சாலென்ன எடுத்தாலென்ன கனியன்றி சாறெடுத்து கொண்டாலென்ன குடித்தாலென்ன பெண் : அச்சம் என்ன வெட்கம் என்ன வா காதல் வந்தால் ஆசை வரும் போதை வரும் மோகம் வரும் அட பூப்போல பெண்ணுண்டு கற்கண்டு வா வா பெண் : நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே என் அருகே வா......லாலாலாலா பெண் : நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே
Song information
Singer: Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Kuva Kuva Vaathugal (1984) · Singer: Vani Jairam · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Kuva Kuva Vaathugal
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam