Roman script
Singers : Yazin Nizar and Sharanya Srinivas Music by : Phani Kalyan Female Part Neeyae… Mudhal vetkam thandha neeyae Manapakkam vandha neeyae Kaadhal aanadhae Neeyae neeyae… Female Part Iravum pagalum neethaanae Kadalum alaiyum nuraiyum neethaanae Udalum uyirum neeyae Engum ethilum neeyae Ethilum athilum neeyae Male Part Neeyae… Thatti viduvadhum neeyae Yetti pidippadhum neeyae Enai kolladi Male Part Aaa…aaa…aa. Kaadhal nadathidum indha modhal Yethu vandha podhum neeyae Thaayum aagi nil Male Part Aaaa….aa…..aaa…..aaa… Haa….aaa….aa….aa….aa… Male Part Ethilum unadhu mugam vandhu Enadhu gavanam thadumaarum Athilum kooda sugamaaga Or amaidhi kaangiren Female Part Edhiril vandhu nindralae Enadhu nilamai ennaagum Vizhagi neeyum nadanthaalae Naan udainthu pogiren Male Part Neeyae… Enadhuyir sattam neeyae Edhir varum thittam neeyae Naan aagiren Male Part Aaa….paadhai… Vazhiyinil oru vervai Ivan nanainthidum bodhai Enai neekka vaa Female Part Nee enai maranthaal Veroru uravillaiyae Naan enai tharuven Nee varum azhagutiyae Male Part Naanum ingae neeyaaga Vaazha neeyum vanthaayae Neeyum ingae naanaaga Varam vendumae Male Part Neeyae… Vali tharuvathum neeyae Vazhi viduvathum neeyae Muranpaadu yen Male Part Aa…kaadhal… Uyir vali varum thaedal Idaiyinil varum oodal Nalam kaanava
தமிழ்
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சரண்யா ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பானி கல்யாண் பெண் : நீயே... முதல் வெட்கம் தந்த நீயே... மனப்பக்கம் வந்த நீயே... காதல் ஆனதே... நீயே......நீயே... பெண் : இரவும் பகலும் நீதானே கடலும் அலையும் நுரையும் நீதானே உடலும் உயிரும் நீயே... எங்கும் எதிலும் நீயே... எதிலும் அதிலும் நீயே... ஆண் : நீயே....... தட்டி விடுவதும் நீயே... எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி ஆண் : ஆ....... ஆஅ....ஆ..... காதல் நடத்திடும் இந்த மோதல் எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்.... ஆண் : ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ..... ஹா......ஆஅ.....ஆ....ஆஅ.....ஆ.... ஆண் : எதிலும் உனது முகம் வந்து எனது கவனம் தடுமாறும் அதிலும் கூட சுகமாக ஓர் அமைதி காண்கிறேன் பெண் : எதிரே வந்து நின்றாலே எனது நிலமை என்னாகும் விலகி நீயும் நடந்தாலே நான் உடைந்து போகிறேன் ஆண் : நீயே....... எனதுயிர் சட்டம் நீயே எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன் ஆண் : ஆ.....பாதை..... வழியினில் ஒரு வேர்வை இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா பெண் : நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லை நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே ஆண் : நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே ஆண் : நீயே..... வலி தருவதும் நீயே வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன் ஆண் : ஆ....... காதல் உயிர் வலி வரும் தேடல் இடையினில் வரும் ஊடல் நலம் காணவா.....
Song information
Singers: Yazin Nizar and Sharanya Srinivas
Music by: Phani Kalyan
Release information: From Neeye Album 2016 (2016) · Lyricist: Arivu
Explore this song
- Singer: Yazin Nizar and Sharanya Srinivas
- Film / album: Neeye Album 2016
- Composer: Phani Kalyan