Roman script
Singers : Chinmayi and Sathyaprakash Music by : Ghibran Female Part Neeyagavae nanaagiren Female Part Neeyagavae nanaagiren Paniyil nanaiyum idhal aagiren Ulagam muluthum azhagaai maara Sugamai naanum sarinthae ponen Female Part Neeyagavae nanaagiren Paniyil nanaiyum idhal aagiren Poo polavae lesaagiren Nilavin kulirai pol agiren Male Part Nillaatha kadhavai Methuvaaga thiranthu Pollatha kaadhal nulaigindrathae Adai mazhaiyai thaangum Siru megam engae Kudikkullae vanthu nirkkindrathae Female Part Nee engu sellum thooram ellaam Unnudaiya nilalaaga naan maaruven Kaatrukkul oligindra poovasamaai Kaanamal ennai naan thedinen Female Part Neeyagavae nanaagiren Paniyil nanaiyum idhal aagiren Poo polavae lesaagiren Nilavin kulirai pol agiren
தமிழ்
பாடகர்கள் : சின்மயி மற்றும் சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : நீயாகவே நானாகிறேன் பெண் : நீயாகவே நானாகிறேன் பனியில் நனையும் இதழ் ஆகிறேன் உலகம் முழுதும் அழகாய் மாற சுகமாய் நானும் சரிந்தே போனேன் பெண் : நீயாகவே நானாகிறேன் பனியில் நனையும் இதழ் ஆகிறேன் பூ போலவே லேசாகிறேன் நிலவின் குளிரை போல் ஆகிறேன் ஆண் : நில்லாத கதவை மெதுவாக திறந்து பொல்லாத காதல் நுழைகின்றதே அடை மழையை தாங்கும் சிறு மேகம் எங்கே குடைக்குள்ளே வந்து நிற்கின்றதே பெண் : நீ எங்கு செல்லும் தூரம் எல்லாம் உன்னுடைய நிழலாக நான் மாறுவேன் காற்றுக்குள் ஒளிகின்ற பூவாசமாய் காணாமல் என்னை நான் தேடினேன் பெண் : நீயாகவே நானாகிறேன் பனியில் நனையும் இதழ் ஆகிறேன் பூ போலவே லேசாகிறேன் நிலவின் குளிரை போல் ஆகிறேன்
Song information
Singers: Chinmayi and Sathyaprakash
Music by: Ghibran
Release information: From House Owner (2019) · Singer: Chinmayi, Sathyaprakash · Lyricist: Anu · Music: Ghibran
Explore this song
- Singer: Chinmayi and Sathyaprakash
- Film / album: House Owner
- Composer: Ghibran