Roman script

Neeyaagum Song Lyrics is the track from Nee Forever – Tamil Film 2026,  Starring Sudharsan Govind, Archana Ravi and Others. This song was sung by Darini Hariharan and Ashwin Hemanth and the music composed by Ashwin Hemanth. Lyrics works are penned by Pugaz Ram Ganesh.

Singers : Darini Hariharan and Ashwin Hemanth

Music Director : Ashwin Hemanth

Lyricist : Pugaz Ram Ganesh

Female Part

Hey indha kaalam maaradhoo

Thavikkiren

Yen indha valigal theeradhoo

Karaigiren

Indha kaayam maaradhoo

En uyirum meelaadhoo

Naan pogum dhoorathile

Ninaivellaam neeyaagum

Neeyaagum neeyaagum

Female Part

Naan paadugindren sogathil

Kaatrin oram

En valiyin kural ketkkudha

Yedhum maaraamal thavikkiren

Naan indha valigal theeramal karaigiren

Male Part

Indha kaalam ponaalum

En uyirum needhaano

Naan ezhudhum kadhaiyin

Mudhal variye

Ninaivellaam

Both : Neeyaagum

Neeyaagum neeyaagum

Male Part

Naan paadugindren sogathil

Kaatrin oram

En valiyin kural ketkkudha

Humming : Hoo oo oooo

Humming : Haa…aaa ..haa..a.aaa

Female Part

Neeyaagum

தமிழ்

பாடகர்கள் : தரணி ஹரிஹரன் மற்றும் அஸ்வின் ஹேமந்த்

இசை அமைப்பாளர் : அஸ்வின் ஹேமந்த்

பாடல் ஆசிரியர் : புகழ் ராம் கணேஷ்

பெண் : ஹே இந்த காலம் மாறாதோ

தவிக்கிறேன்

ஏன் இந்த வழிகள் தீராதோ

கரைகிறேன்

இந்த காயம் மாறாதோ

என் உயிரும் மீளாதோ

நான் போகும் தூரத்திலே

நினைவெல்லாம் நீயாகும்

நீயாகும் நீயாகும்

பெண் : நான் பாடுகின்றேன் சோகத்தில்

காற்றின் ஓரம்

என் வலியின் குரல் கேட்காதா

ஏதும் மாறாமல் தவிக்கிறேன்

நான் இந்த வலிகள் தீராமல் கரைகிறேன்

ஆண் : இந்த காலம் போனாலும்

என் உயிரும் நீதானோ

நான் எழுதும் கதையின்

முதல் வரியே

நினைவெல்லாம்

இருவர் : நீயாகும்

நீயாகும் நீயாகும்

ஆண் : நான் பாடுகின்றேன் சோகத்தில்

காற்றின் ஓரம்

என் வலியின் குரல் கேட்காதா

முனங்கல் : ஹோ ஓ ஓ

முனங்கல் : ஹா ..ஆஅ.. ஹா ...ஆஅ

பெண் : நீயாகும்

Song information

Singers: Darini Hariharan and Ashwin Hemanth

Release information: From Nee Forever (2026) · Singer: Darini Hariharan and Ashwin Hemanth · Lyricist: Pugaz Ram Ganesh · Music: Ashwin Hemanth

Explore this song