Roman script
Singer : Vani Jairam Music by : Chandrabose Female Part Neeyaa ennai paarththavan Tholil saerththavan Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female Part Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Female Part Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female Part Mugavariyo theriyavillai Mugaththai mattum thaedinaen Mugavariyo theriyavillai Mugaththai mattum thaedinaen Female Part Naadi seitha paavam illai Paadham thaangum eera mullai Endraalum en karpil nashtam illai Female Part Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female Part Aangalukku avashththai illai Pengalukkae sumaikalo Aangalukku avashththai illai Pengalukkae sumaikalo Female Part Intha vaazhkkai enna needhi Seedhai kooda intha jaathi Yaarendru naan kandaal maarum saedhi Female Part Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan Female Part Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Female Part Neeyaa…..neeyaa…. Neeyaa ennai paarththavan Tholil saerththavan
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் நீயா.....நீயா...... நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை.... ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை.... பெண் : நீயா.....நீயா...... நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : முகவரியோ தெரியவில்லை முகத்தை மட்டும் தேடினேன் முகவரியோ தெரியவில்லை முகத்தை மட்டும் தேடினேன் பெண் : நாடி செய்த பாவம் இல்லை பாதம் தாங்கும் ஈர முல்லை என்றாலும் என் கற்பில் நஷ்டம் இல்லை பெண் : நீயா.....நீயா...... நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : ஆண்களுக்கு அவஸ்தை இல்லை பெண்களுக்கே சுமைகளோ ஆண்களுக்கு அவஸ்தை இல்லை பெண்களுக்கே சுமைகளோ பெண் : இந்த வாழ்க்கை என்ன நீதி சீதை கூட இந்த ஜாதி யாரென்று நான் கண்டால் மாறும் சேதி பெண் : நீயா.....நீயா...... நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் பெண் : ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை.... ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை.... பெண் : நீயா.....நீயா...... நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன்....
Song information
Singer: Vani Jairam
Music by: Chandrabose
Release information: From Oru Malarin Payanam (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Oru Malarin Payanam
- Composer: Chandrabose