Roman script
Singer : Ranjin Raj Music by : Ranjin Raj Lyrics by : Kabilan Male Part Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae Male Part Kudai mel vaanam Vizhi paarthida neelum Karai mel neelam Kadal sernthidavaenum Male Part Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae Male Part Pesidum udal Uyir saagira varai Yen indha vinai Nenjil aayiram kanai Male Part Kangal serum varai Kannil thaanguma Unaiyae ninaithen Dhinamum thavippen Male Part Kudai mel vaanam Vizhi paarthida neelum Karai mel neelam Kadal sernthidavaenum Humming : ……. Male Part Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae Male Part Neeradum mazhaithuli polae Yen indha vizhigalin melae
தமிழ்
ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே ஆண் : குடை மேல் வானம் விழி பார்த்திட நீளும் கரை மேல் நீலம் கடல் சேர்ந்திடவேணும் ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே ஆண் : பேசிடும் உடல் உயிர் சாகிற வரை ஏன் இந்த வினை நெஞ்சில் ஆயிரம் கணை ஆண் : கண்கள் சேரும் வரை கண்ணில் தாங்குமா உனையே நினைத்தேன் தினமும் தவிப்பேன் ஆண் : குடை மேல் வானம் விழி பார்த்திட நீளும் கரை மேல் நீலம் கடல் சேர்ந்திட வேணும் ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே ஆண் : நீராடும் மழைத்துளி போலே ஏன் இந்த விழிகளின் மேலே
Song details
Music by: Ranjin Raj
Lyrics by: Kabilan
Release information: From Yugi (2023) · Singer: Ranjin Raj · Lyricist: Kabilan · Music: Ranjin Raj
- Singer: Ranjin Raj
- Film / album: Yugi
- Composer: Ranjin Raj
- Lyricist: Kabilan
Song video
பாடகர் : NA இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ் பாடல் ஆசிரியர் : NA