Roman script
Singers : Shruthika Samudhrala and Abby V Music by : Anirudh Ravichander Lyrics by : Thamarai Male Part Neelorpam neeril illai Yen thaandinaai ellai Ini yedhum thadangal illai Male Part Eppodhum nenjil thollai Thookkangalum illai Idhai meeri pugaargal illai Male Part Nerungi nee neril muththangal Tharaadha podhum Erindhidum muththam kaatrile Vandhaaga vendum Male Part Thadukki nee veezha vendum Endru kooda aasai undu dhaan Thaduthu naan thaangi kondu Thookki sella vendum indru dhaan… Male Part Maara manamirandum Ondraai serdhadhenna Theera thavippugalum Thaanai theerndhadhenna Nee indri naan illai Female Part Virarkadai alavile idaiveliyai Edharkkada tharugiraai Manathadai nilavu adhai udaikka Nerukkadi kodukkiraai Female Part Kuluridhe veyil Kumurudhe kuyil Udhirudhe thuyil yeno Udalile kanal Urugudhe nizhal Kuraivadhe idhazh dhaano… Male Part
Neenda naal paarkkavillai Unnai aavaalaadhi ketkavo Nadandhadhai mella mella neeyum Solla tholil saaikkavo Male Part Maara manamirandum Ondraai serdhadhenna Theera thavippugalum Thaanai theerndhadhenna Male Part Edhilum maara manamirandum Ondraai serdhadhenna Theera thavippugalum Thaanai theerndhadhenna Nee indri naan illai Male Part Nerungi nee neril muththangal Tharaadha podhum Erindhidum muththam kaatrile Vandhaaga vendum Male Part Maara manamirandum Ondraai serdhadhenna Theera thavippugalum Thaanai theerndhadhenna… Male Part Edhilum maara manamirandum Ondraai serdhadhenna Theera thavippugalum Thaanai theerndhadhenna Nee indri naan illai Male Part Maara manamirandum Ondraai serdhadhenna Theera thavippugalum Thaanai theerndhadhenna Male Part Edhilum maara manamirandum Ondraai serdhadhenna Theera thavippugalum Thaanai theerndhadhenna Nee indri naan illai…
தமிழ்
பாடகர்கள் : ஸ்ருதிக்கா சமுத்ராலா மற்றும் அப்பி வி இசை அமைப்பாளர் : அனிருத் ரவி சந்தர் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : நீரிலோபம் நேரில் இல்லை ஏன் தாண்டினாய் எல்லை இனி ஏதும் தடங்கல் இல்லை ஆண் : எப்போதும் நெஞ்சில் தொல்லை தூக்கங்களும் இல்லை இதை மீறி புகார்கள் இல்லை ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தாராத போதும் எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும் ஆண் : தடுக்கி நீ வீழ வேண்டும் என்று கூட ஆசை உண்டு தான் தடுத்து நான் தாங்கி கொண்டு தூக்கி செல்ல வேண்டும் இன்று தான் ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன நீ இன்றி நான் இல்லை பெண் : விரற்கடை அளவிலே இடைவெளியாய் எதர்க்கடா தருகிறாய் மனத்தடை நிலவு அதை உடைக்க நெருக்கடி கொடுக்கிறாய் பெண் : குளிருதே வெயில் குமுறுதே குயில் உதிருதே துயில் ஏனோ உடலிலே கனல் உருகுதே நிழல் குறைவதே இதழ் தானோ ஆண் : நீண்ட நாள் பார்க்கவில்லை உன்னை ஆவலாதி கேட்கவோ நடந்ததை மெல்ல மெல்ல நீயும் சொல்ல தோளில் சாய்க்கவோ ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன ஆண் : எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன நீ இன்றி நான் இல்லை ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தாராத போதும் எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும் ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன ஆண் : எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன நீ இன்றி நான் இல்லை
Song information
Singers: Shruthika Samudhrala and Abby V
Music by: Anirudh Ravichander
Lyrics by: Thamarai
Release information: From Indian 2 (2024) · Singer: Shruthika Samudhrala and Abby V · Lyricist: Thamarai · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Shruthika Samudhrala and Abby V
- Film / album: Indian 2
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Thamarai