Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Chandrabose and Chorus Music by : Chandrabose Chorus Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Male Part Oo……ooh….oo…..ooh…..ooo….ooo…. Neelakuyilgal rendu Malai pozhuthil rendu Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu Chorus Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Male Part {Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu}(2) Chorus ……………… Male Part Maalai itta maaman kooda Ponnum irukka Manjal veyil vaanam pola Kannum sirikka Male Part Naanum oru maanai enni Nenjum kodhikka Neram vanthu serum endru Naan kaaththukidakka Maalai mayakkam kaalai varaikkum Ammammaa yaedho yaekkam Male Part Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu aa….. Aayiram aasaigal kondu Male Part Nettriravu thoongum pothu nooru kanavu Naan anaikka vanthaal antha neela nilavu Kann vizhiththu paarththaen nalla kaalai pozhuthu Kaanavillai naanthan kanda ha kanniyazhagu Male Part Thaedi anaiththaal devi varaththaan Naalellam yaedho thaagam Male Part Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சந்திரபோஸ் மற்றம் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : ஓ.......ஒஹ்.....ஓ.....ஓஹ்.......ஓஒ.....ஓஒ.... நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆயிரம் ஆசைகள் கொண்டு குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : {நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய் ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2) குழு : .............................. ஆண் : மாலை இட்ட மாமன் கூட பொண்ணும் இருக்க மஞ்சள் வெயில் வானம் போல கண்ணும் சிரிக்க ஆண் : நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சும் கொதிக்க நேரம் வந்து சேரும் என்று நான் காத்துக்கிடக்க மாலை மயக்கம் காலை வரைக்கும் அம்மம்மா ஏதோ ஏக்கம் ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ..... ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான் நாளெல்லாம் ஏதோ தாகம் ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆயிரம் ஆசைகள் கொண்டு......
Song details
Singers: S. P. Balasubrahmanyam, Chandrabose and Chorus
Music by: Chandrabose
Release information: From Viduthalai (1986) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Chandrabose and Chorus
- Film / album: Viduthalai
- Composer: Chandrabose