Roman script
Singer : Shankar Mahadevan Music by : Nivas K. Prasanna Male Part Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae Male Part Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae Male Part Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae Male Part Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae Male Part Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae Male Part Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae Male Part Neeyaa.. aaaaa……. Male Part Nizhalaai iruppaai nijathin pinnalae Kathiraai mulaippai vidiyum munnale Sooriyan unnoda vithiyin thaai veedu Kaariyam kaikooda kanalmel neeraadu Oomaiyaai vaazhnthaal uyirae thorkum Thamarai poovaa tharaimel pookum Nerupena vaazhvaayae neeyae neeyae.. Male Part Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae Male Part Neeyaa.. aaaaa……. Male Part Marathai aruthu siluvai seiyathae Kudineer marantha nathiyaai odathae Oviyam illaamal niramo vaazhaathae Ottaigal illaamal kuzhalo koovathae Oozhvinai endraal ethuvum illai Vaazhvinai vendraal vaanam ellai Thadaigalai neethaandi selvaai velvaai.. Male Part Neeyaa.. aaaaa……. Male Part Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae Male Part Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae Male Part Neeyaa..aaaa… Neeyaa.. aaaaa….aaa…aaa…. Neeyaa..aaa….aaa…..
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா ஆண் : நீதானே நீதானே நீர் இல்லை நீதானே நீதானே நீதானே தாவும் தீ நீதானே ஆண் : நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண்மேலே யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே ஆண் : கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே ஆண் : நீதானே நீதானே நீர் இல்லை நீதானே நீதானே நீதானே தாவும் தீ நீதானே ஆண் : நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண்மேலே யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே ஆண் : கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே ஆண் : நீயா......ஆஆ..... ஆண் : நிழலாய் இருப்பாய் நிஜத்தின் பின்னாலே கதிராய் முளைப்பாய் விடியும் முன்னாலே சூரியன் உன்னோட விதியின் தாய் வீடு காரியம் கைக் கூட கனல் மேல் நீராடு ஆண் : ஊமையாய் வாழ்ந்தால் உயிரே தோற்கும் தாமரை பூவா தரைமேல் பூக்கும் நெருப்பென வாழ்வாயே நீயே நீயே ஆண் : நீதானே நீதானே நீர் இல்லை நீதானே நீதானே நீதானே தாவும் தீ நீதானே ஆண் : நீயா......ஆஆ..... ஆண் : மரத்தை அறுத்து சிலுவை செய்தாயே குடிநீர் மறந்த நதியாய் ஓடாதே ஓவியம் இல்லாமல் நிறமோ வாழாதே ஓட்டைகள் இல்லாமல் குழலோ கூவாதே ஆண் : ஊழ்வினை என்றால் எதுவும் இல்லை வாழ்வினை வென்றால் வானம் எல்லை தடைகளை நீதாண்டி செல்வாய் வெல்வாய் ஆண் : நீயா......ஆஆ..... ஆண் : நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண்மேலே யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே ஆண் : கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே ஆண் : நீயா......ஆஆ..... நீயா......ஆஆ.....ஆஆ....ஆஅ..... நீயா......ஆஆ.....ஆஅ.....
Song information
Singer: Shankar Mahadevan
Music by: Nivas K. Prasanna
Release information: From Thegidi (2014) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Thegidi
- Composer: Nivas K. Prasanna